பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா இபிஎஸ் ஓபிஎஸ் க்கு எதிராக சாட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அப்படியே சில காலம் ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தா.ர் இந்த சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றதாகவும், […]
Tag: ரஜினி
‘வில்லன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தீபாவளியன்று வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இதுவரை பல ஹிட் படங்களையும், பல பிளாப் படங்களையும் கொடுத்துள்ளார். மேலும், சில படங்களில் நடிக்க முடியாமலும் தவற விட்டிருக்கிறார். அப்படி இவர் தவறவிட்ட சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று ”வில்லன்”. […]
‘அண்ணாத்த’ படம் வெளிநாடுகளில் வசூலில் சொதப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தமிழகத்தில் டீசன்டான வசூலை பெற்றது. இதனையடுத்து, இந்த படம் வெளிநாடுகளில் வசூலில் சொதப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளிநாட்டில் 45 கோடி […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியிருந்த மாநாடு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான இப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் பலரும் அவருக்கு இது மிகப் பெரிய கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் மாநாடு […]
ரஜினி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, சூப்பர்ஸ்டார் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார் என பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இவர் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”பேட்ட” […]
‘அண்ணாத்த’ திரைப்படத்தின் தமிழகத்தின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், ரஜினியின் முந்தைய படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தமிழகத்தின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. […]
‘அண்ணாத்த’ திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், இந்த படம் எதிர்ப்பார்த்த வசூலையும் பெறவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல OTT நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் […]
சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ராஜவம்சம். நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் பேசிய சசிகுமார், நடிகர் ரஜினி தனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்ததாக கூறினார். அதாவது படத்தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் அது மிகவும் சிரமமானது என்றும் நடிகர் ரஜினி தன்னிடம் கூறியதாக சசிகுமார் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து, இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் […]
ரஜினி கமலுக்கு முன்பே ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். இவர் 1995ம் ஆண்டு வெளியான ”என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு இவர் கேவி பாண்டியன் இயக்கத்தில் கமிட்டான திரைப்படம் ”மாணிக்கம்”. இந்நிலையில், இந்த படத்திற்கு […]
ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், ரஜினியின் முந்தைய படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இவர் 30 கோடி […]
‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களிடையே நலன் வரவேற்பை […]
புகழின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தற்போது திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். புகழ் இந்த ஆடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://www.instagram.com/p/CWOirFxlHu1/
‘அண்ணாத்த’ படத்தின் ”சாரக் காற்றே” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ”சாரக் காற்றே” என்ற […]
ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, பில்லா: கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980ல் வெளியான படம் ‘பில்லா’. இந்த படத்தில் ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். ஜானி: மகேந்திரன் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜானி’. இந்த […]
‘சர்கார்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சர்கார்”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த படத்தின் முதலில் ஹீரோவாக நடிக்க […]
‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் வெளியான ஒரே […]
ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புனித் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் பல நடிகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புனித் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள […]
மழை காரணமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, ”அண்ணாத்த” படம் வெளியான 2 நாட்களில் 100 கோடி வரை வசூலித்ததை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று மழை காரணமாக […]
‘சந்திரமுகி’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ”சந்திரமுகி”. பி. வாசு இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்ததன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, […]
‘அண்ணாத்த’ படம் தமிழகத்தில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் தமிழ்நாட்டில் முதல் […]
கீர்த்தி சுரேஷ் ‘அண்ணாத்த’ படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. […]
‘அண்ணாத்த’ படம் வெளிநாடுகளில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் வெளிநாடுகளில் முதல் […]
‘அண்ணாத்த’ படம் 1100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. நவம்பர் 4 தீபாவளியன்று இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் தவிர உலகம் முழுவதும் நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, […]
தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாக இருப்பதை வரவேற்கும் விதமாக திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்த ரஜினி ரசிகர் கர்ணன். இயக்குனர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல […]
நயன்தாரா ‘அண்ணாத்த’ படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 தீபாவளியன்று வெளியாகும் இந்த படத்தை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், நயன்தாரா இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய […]
‘அண்ணாத்த’ படத்தின் எமோஷனலான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகும் இந்த படத்தினை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் எமோஷனலான ப்ரோமோ […]
”உத்தம கலைஞனே பாட்ஷா போல் நடந்து வா” என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு […]
‘அண்ணாத்த’ திரைப்படம் எப்போது OTT யில் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் டீஸரும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. […]
நடிகர் ரஜினி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும், மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின்பு உடல் நலம் தேறி வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணாத்த பார்த்துவிட்டு பேரன் வேத் குஷீயானதாக ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.. அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படம் பாத்துவிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, hoote ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு வணக்கம். நான் ரஜினிகாந்த் பேசுகிறேன். அண்ணாத்தை டிஸர் ரிலீஸ் ஆனதில் இருந்து என்னுடைய மூன்றாவது பேரன் வேத். அவனுக்கு ஆறு வயசு தான்ஆகிறது . படத்தை எப்போ காமிப்பிங்க தாத்தா எப்போம் காமிப்பாங்க எப்போம் பார்க்கலாம். […]
நடிகர் ரஜினி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் ரஜினி இருப்பார் என்றும், தற்போது நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனை அனுமதிக்கப்படுவர் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்சனை ? என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
அண்ணாத்த படத்தின் ட்ரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது ”அண்ணாத்த” படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பல […]
‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாட்டில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் அமெரிக்காவில் […]
கமல், பாரதிராஜா போன்ற தகுதிமிக்க கலைஞர்களுக்கும் பால்கே விருது வழங்க வேண்டும் என வைரமுத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த திங்கட்கிழமை தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். ரஜினி திரையுலகில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை […]
பிரியங்கா மோகன் ரஜினிகாந்த் அவர்களை தான் பிடிக்கும் என கூறியுள்ளார். நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் ”டாக்டர்”படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதனையடுத்து, இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ”டான்” படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், இந்தியாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்ட பொழுது, அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், எனக்கு […]
ஒவ்வொரு முறையும் தங்களின் படத்தின் மூலம் அதிர்வலையை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை வென்றதற்க்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. அதனை ரஜினிகாந்த் ஒவ்வொருமுறையும் செய்து காட்டியுள்ளார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். […]
விருதுகளை பெற்ற பின் ரஜினி மற்றும் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு டெல்லியில் இன்று தேசிய விருதினை அளித்தனர். இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இதில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை ‘அசுரன்’ படத்திற்காக பெற்றார். மேலும், இந்த விழாவில் ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், […]
ரஜினி நடிப்பில் வெளியான படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. மேலும், ‘சாரா காற்றே’ என இரண்டாவது சிங்கிள் […]
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களின் ஹிட் பாடல்களின் பட்டியல். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ரஜினி நடிப்பில் தற்போது வரை வெளியாகியுள்ள படங்களின் பெரியளவில் ரீச்சான இன்ட்ரோ பாடல்கள் இவை: 1: அருணாச்சலம் படத்திலிருந்து அதாண்டா இதாண்டா பாடல் 2: அண்ணாமலை படத்திலிருந்து வந்தேண்டா பால்காரன் பாடல் 3: சிவாஜி […]
இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ள ரஜினி திரைப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ‘மகாபிரபு’, ‘சாக்லேட்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். இவர் தற்போது இயக்கி வரும் படத்திற்கு ரஜினி என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக விஜய் சத்யாவும் கதாநாயகியாக செரினும் நடித்திருக்கின்றனர்.இந்த படத்தை வி.பழனிவேல் தயாரித்து வருகிறார். இந்த படத்தை பற்றி இயக்குனர் வெங்கடேசன் கூறும்போது, இந்தப் படம் அதிரடி சண்டை மற்றும் திகில் கலந்த படம் […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்றும், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டும் வெளியாகும் என்றும், விஜய் நடிப்பில் உருவாகி […]
ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இவர் இந்த […]
சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். கொரோனாவால் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லக்னோ, கொல்கத்தா […]
‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்தார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று அறிவித்ததை அடுத்து அவர்கள் ரசிகர்கள் வருத்தமுற்றார். அதன்பிறகு படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை வருகின்ற ஜூலை 12ஆம் தேதி சந்திக்கவுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என அவர் அறிவித்த பின் மீண்டும் மக்கள் மன்ற […]
சந்திரமுகி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சொல்லப்போனால் இத்திரைப்படத்தில் மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தது என்று கூறலாம். இந்நிலையில் இத்திரைப்படத்தின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன் படையில் இத்திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்த சரவணன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபு நடிக்க […]
ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடித்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் […]