முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இதை […]
Tag: ரஜினி
நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று நடிகர் பாலா கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து […]
‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்னும் ஓரிரு […]
ரஜினியின் பாடலுக்கு தனுஷ் தன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் […]
‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளார். அதன்படி தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் படத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக […]
நடிகர் ரஜினி தன்னை பற்றி எழுதியுள்ள பத்திரிகையை ரசித்து படித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் இத் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினி தன்னைப் பற்றி எழுதியிருந்த […]
ரிலீசுக்கு முன்பே ‘கர்ணன்’ திரைப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டினார் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களும் திரை பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்னணி நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தினை ரிலீசுக்கு முன்பே பார்த்து பாராட்டினார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ரஜினிகாந்த் ரிலீசுக்கு […]
ரஜினி சொன்ன வாழ்த்துக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளார். ஆஸ்கார் நாயகனான வலம் வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இப்படத்தினை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். மேலும் எடில்ஸி, இஹான், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் ’99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதற்கு […]
ரஜினி ரசிகர் ஒருவர் அண்ணாத்த பட அப்டேட்டை அமேசான் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் அப்டேட்டை கேட்டு ரஜினி ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டேக் செய்து ட்விட்டரை திணறடித்து வந்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் அமேசான் நிறுவனத்தின் […]
ரஜினி சூட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு என்று பிரபல காமெடி நடிகர் சூரி பேட்டியளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினி மற்றும் சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு […]
கர்ணன் படத்தில் தனுஷ், ரஜினி படத்தின் டி-ஷர்ட்டை அணிந்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரி செல்வன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு கௌரி கிஷன் லால் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி […]
ரஜினி மற்றும் கமல் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் […]
அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதற்காக கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தனி […]
ரஜினி மற்றும் தனுஷ் ஒரே நாளில் விருது வாங்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் மருமகனும், முன்னணி நடிகருமான தனுஷிற்கு அசுரன் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 67 வது தேசிய விருது வழங்கும் விழா வரும் மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆகையால் […]
ஆஸ்கார் விருதுடன் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் அறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவாகிவந்த அண்ணாத்த திரைப்படம் படப்பிடிப்பு தளத்தில் நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தளபதி பட பாணியில் ரஜினிக்கு, மம்முட்டி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்தவகையில், மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் மம்முட்டி, ரஜினியின் தளபதி பட பாணியில் அவருக்கு […]
பிரதமர் மோடி ரஜினியை “தலைவா” என அழைத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ரஜினிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில், “தலைவருக்கு தாதா […]
சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ரஜினி படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் […]
38 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினியுடன் இணைந்து நடிக்காத நடிகை யார் என்று தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ரஜினியுடன் இணைந்து நடிக்காத பிரபல நடிகையின் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 38 […]
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கம் “ரஜினி” திரைப்பட படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மகாபிரபு, நிலவே வா, சாக்லேட், வாத்தியார் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் தற்போது “ரஜினி” என்ற படத்தை இயக்க உள்ளார். மேலும் வீ பழனிவேல் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சத்யா ஹீரோவாகவும், கைநாட் அரோரா ஹீரோயினாகவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி யுள்ளது. ஏ.வெங்கடேஷ் மற்றும் வீ.பழனிவேல் கூட்டணியில் […]
ரஜினியின் அண்ணாத்த படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் “அண்ணாத்த”. இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். மேலும் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் […]
இரண்டு மாதங்களுக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் “அண்ணாத்த”.சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் […]
நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த இரண்டு படத்தின் கதைக்கு சம்மதம் அளித்துள்ளார். நடிகர் ரஜினி காந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உடல் நலக்குறைவால் ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பைத் தொடரலாம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். அதன்படி வரும் 8ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம் என ஐந்து முறைகள் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியல் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியல் கட்சி தொடங்காமல் பின் வாங்கிவிட்டார். […]
நடிகர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர் நிறுவனத்தின் தீபாவளி விருந்தாக வரும் இமானின் இசையில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் இயக்குனர் சிவா மற்றும் ரஜினி இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நடந்தது.ஆனால் படப்பிடிப்பின்போது பணியாற்றிய நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் […]
நான் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று ரஜினி ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொண்டனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன். அரசியலை பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடி எடுத்து வைக்க முயன்றார். கால சூழ்நிலை காரணமாக அவரது உடல்நிலை […]
விஜய்யின் 65 ஆவது படம் ரஜினியின் அண்ணாத்த படத்தால் தள்ளிப் போடப்படுகிறது. நடிகர் விஜய் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைபடத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 13 ஆம் ஆண்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் 65 பட வாய்ப்பை விஜய் இளம் இயக்குனருக்கே கொடுக்க இருக்கிறார். அதனடிப்படையில் சன் […]
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையில் காணொளி மூலமாக ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதைதொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. […]
ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்தவர்கள் எந்த கட்சியிலும் இணையலாம் என அம்மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை […]
இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. களத்தில் திமுக – அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர், மக்கள் நீதி மையம், ரஜினி, டிடிவி தினகரன் என்ற சூழல் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். இது பெரிதும் நம்பியிருந்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆங்காங்கே உள்ள பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். […]
அரசியல் கட்சி தொடங்க மாட்டேன், அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். டிசம்பரில் கட்சி அறிவிப்பு, ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் என்று பரபரப்பான அறிவிக்கை வெளியிட்டு, உடல்நலம் காரணம் கருதி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று பின்வாங்கினார். இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினியின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் தன் உடல் நலம் சீராக இல்லாத காரணத்தால் அரசியலுக்கு நான் வரவில்லை என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோவிலில் ரஜினி ரசிகர்களும், நரிக்குறவர் சமுதாய மக்களும் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முன்னதாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தலைமையகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சட்டமன்ற உறுப்பின்னர், மக்களவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர – பேரூர் கழக பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மு.க ஸ்டாலின் இந்த தேர்தலில் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிக்க ரஜினியிடம் கேட்க உள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை […]
தொடர் மன உளைச்சல் மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ரஜினி சிங்கப்பூர் செல்ல உள்ளாராம். அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் அவர்கள் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் தொடங்க இருந்த கட்சியையும் நிறுத்தப் போவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் ரஜினி மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து உடலளவிலும், மனதளவிலும் அவர் […]
ரஜினிகாந்த், பா.ஜனதாவுக்கு பயந்து அரசியலில் இருந்து விலக வில்லை என்று குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பூ, சாய் தயாரித்துள்ள மாயத்திரை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஷ்பு பேசியதாவது, ரஜினிகாந்த் அரசியலுக்கு பா.ஜனதா சொல்லித்தான் வந்ததாகவும், தற்போது பா.ஜனதாவுக்கு பயந்து அரசியலைவிட்டு விலகினார் என்றும் தவறான வதந்திகள் பரவி வருகிறது.பா.ஜனதாவுக்கு பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலக வில்லை. அதுமட்டுமின்றி அவர் யாருக்கும் பயப்படும் நபரும் இல்லை. எது சரி,எது […]
பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் மாறியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் . ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்திய சினிமாக்களில் வரும் பாடல்களுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் . தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறியுள்ள வீடியோவை வெளியிட்டு […]
ரஜினி உடல் நிலை கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து அவர் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்து கடவுளை வேண்டுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார். தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். மக்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்கி மக்களுக்கு பணியாற்றுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது ரஜினி கட்சி தொடங்காத தான் மிகவும் […]
தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வராதது நல்லது என்று பிரபல நடிகர் மோகன்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]
ரஜினி தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் விரக்தியில் இருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு “இப்ப இல்லனா வேற எப்பவும் இல்லை” எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி, ஜனவரியில் இருந்து கட்சி தொடங்குவார் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாத்த பட பிடிப்பில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் […]
மநீம தலைவர் கமல், நடிகர் ரஜினியை இன்று மாலை சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் நடிகர் ரஜினி கட்சியிலிருந்து இருந்து விலகுவதாக தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் […]
நடிகர் ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்ததை கடுமையாக விமர்சித்து நடிகை கஸ்தூரி கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]
அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்த் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய திரு.கமல்ஹாசன், ரஜினிகாந்தின் இந்த முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஜினியை சந்தித்துவிட்டு பின்னர் செய்தி தெரிவிப்பதாகக் கூறிய அவர், ரஜினி நலமுடன் இருக்க வேண்டும் என்றும், சென்னை சென்றவுடன் அவரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துள்ளதால் அதிமுகவுக்கு வாக்கு வங்கியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் […]
காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு கே. எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன தினத்தையொட்டி சென்னையில் உள்ள சத்தியமூர்த்திபவனில் கே.எஸ்.அழகிரி 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேட்டி அளித்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் […]
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். […]
ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நேற்றை விட இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் முடிவுகள் மாலை வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி […]
தமிழகத்தில் கட்சியை தொடங்காத ரஜினியை பார்த்து நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் திமுக […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிக்கு ஜனவரி 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் 13 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூகவிரோதிகளே […]
திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை காயப்படுத்தி கட்சி தொடங்கி வைக்கின்றனர் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மு க ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மு க ஸ்டாலின்: “ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன். கிராமசபை கூட்டங்கள் முடிந்த பிறகு நான் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளேன். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்காக […]