Categories
மாநில செய்திகள்

ரஜினி கடும் எச்சரிக்கை – போடு தகிட தகிட…!!

ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்று ரஜினி மக்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் பரபரப்புடன் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். நேற்று முதல்வர் பழனிசாமி தன்னுடைய சொந்த ஊரிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதேபோன்று கமலும் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இவ்வாறு தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியை சேர்ந்தவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓட்டுக்கு பணமா..? எச்சரித்த “ரஜினி மக்கள் மன்றம்”..!!

பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மாவட்ட செயலாளருக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி பணிகளை ரஜினிகாந்த் அறிவிப்பின் பெயரில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மன்ற நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினி அரசியல் கட்சி பதிவாகியுள்ள நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவின் கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை – ஹெச் ராஜா பேட்டி

பாஜகவின் கட்டுப்பாட்டு ரஜினி இருக்கிறார் என்பது உண்மை அல்ல. கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்ல.  ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு தான் பலவீனம் என காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். மேலும், வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படப் போவதில்லை எனவும் எச்.ராஜா கூறினார்.

Categories
மாநில செய்திகள்

கட்சி அறிவிக்கும் நேரத்தில் இதுவேறையா ? வசமாக மாட்டிக்கொண்ட ரஜினி… ஷாக் ஆன மன்றத்தினர் …!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.மக்களுக்கும் சுற்றுச்சூழ லுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர்  13 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூகவிரோதிகளே […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினிக்கு வந்த புது சிக்கல்….! ஜனவரியில் ஆஜர்…. பரபரப்பு தகவல் …!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதனால் கிட்டத்தட்ட 26 விசாரணை நடந்துள்ளது. கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாபா வா ? பாட்ஷா வா ? நீங்க யாரு சொல்லுங்க… சொல்லுங்க…! தேர்தல் ஆணையம் விளக்கம் …!!

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும் படி ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து வெளியான தகவல் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும் படி ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்ற முழக்கங்களுடன், கட்சி தொடங்கும் அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டார், நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியின் பள்ளி மூடல்…? நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 2 கோடி வரையில் வாடகை பாக்கியை கேட்டு நில உரிமையாளர்கள் அப்பள்ளி மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியும் கமலும் கூட்டணி… போடு செம… இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்…!!!

தமிழக மக்களுக்காக ஈகோவை விட்டு தந்து நானும் ரஜினியும் ஒன்றிணைய தயாராக உள்ளோம் என பரபரப்பு அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அட்ரா சக்க…!! ”இனி தான் ஆட்டமே இருக்கு”…. ரஜினி VS கமல் கூட்டணி …!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று கோவில்பட்டியில் பிரசாரத்தை மேற்கொண்ட கமல், புதியதாக வருபவர்கள் ஒரு காரணத்திற்காக வருகிறார்கள். நான் வந்த காரணம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். கண்டிப்பாக மாற்றம் வேண்டும். ரஜினியும் அதையே சொல்லியுள்ளார். ரஜினி அவர்களுடைய கொள்கை என்ன ? என்பதை இன்னும் தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் அரசியலுக்கு வேறுவேன் என்று சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கைகளை சொல்லட்டும், பிறகு நாங்கள் பேசுவோம். எங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாபா முத்திரை” வேணும்…. ரஜினிக்கு ஏமாற்றம்….. புலமும் நிர்வாகிகள் …!!

தமிழக அரசியலில் திமுக – அதிமுக என மாறி மாறி இருந்த நிலையில் சற்று திருப்புமுனையாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் இந்த எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது. இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 31ஆம் தேதி கட்சிக்கான அறிவிப்பு,  ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் எனவும் டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ம.சே.க”…. கசிந்தது கட்சி பெயர்…. ரஜினிக்காக இளம் வாக்காளர்கள்… மகிழ்ச்சியில் தொண்டர்கள் …!!

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவது உறுதி, நான் அரசியலுக்கு வருவேன், தேர்தலில் போட்டியிடுவேன் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசியல் வருகையை உறுதி செய்தார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பு – ஜனவரியில் கட்சி தொடக்கம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக – திமுக என இரு துருவ அரசியலாக இருந்த நிலையில் ரஜினியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடிப்போன கமல், ரஜினி….. சின்னத்தால் அப்செட்…. ஷாக் ஆன தொண்டர்கள் …!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் வியூகம் களைகட்டியுள்ளது. பிரச்சார உத்திகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. பெரும் தலைவர்களான கருணாநிதி ஜெயலலிதா இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போட்டிக்கு மேலும் நான்கு கட்சிகள் உள்ளன. மக்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: ரஜினியின் புதிய கட்சி, சின்னம் அறிவிப்பு – சூப்பர் தகவல் …!!

டிசம்பர் 31-ஆம் தேதி கட்சியை அறிவிக்க உள்ளதாக ரஜினி அறிவித்த நிலையில் ரஜினியின் கட்சிக்கு ”மக்கள் சேவை கட்சி” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், கட்சியின் சின்னமாக பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கட்சித் தலைவரின் முகவரி ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியுடன் கூட்டணியா? – கமல் பதில்

சற்று முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வலுவான அரசியல் கட்சிகள் இருந்தாலும் என்னுடைய அரசியல் பயணத்தை நேர்மை வைத்து  கொண்டு செல்வேன். மற்ற அனைத்துக் கட்சிகளிலும் நேர்மை இல்லை என்பதால் தான் நாங்கள் அரசியலுக்கே வருகின்றோம். நேர்மையாளர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் அங்கு இருக்கவேண்டும். நேர்மையான இன்னொரு கட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி. ஆளும் கட்சி மீது விமர்சனம் என்பது நான் சொல்லித்தான் தெரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியல்… கலகலப்பாக பதிலளித்த செல்லூர் ராஜு…!!!

தமிழக அரசியலில் ரஜினி வருவதால் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு கலகலப்பாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ரஜினிக்கு போட்டியாக… களமிறங்கும் அதிமுக…!!!

தமிழகத்தில் அதிமுக ஆன்மீக அரசியல் தான் செய்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில்… ரஜினி மீண்டும் ஆலோசனை… காரணம் என்ன?…!!!

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார். நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதனையடுத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு அர்ஜுனா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனைப்போலவே கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினி தீவிரமாக செய்து வருகின்றார். இந்நிலையில் ராகவேந்திரா மண்டபத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோருடன் நேற்று நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவா போக வேண்டாம்” முடிவை மாத்திக்கோங்க… ரஜினியிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!!

ஹைதராபாத்தில் சூட்டிங்கிற்கு போக வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் அவருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் முழுவதும் குணமடையவில்லை. இந்த பிரச்சினைக்கு மத்தியில் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்புகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது. அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் நடிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதில் இந்நிலையில் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மொதல்ல கட்சியை தொடங்கட்டும் பாஸ்… அப்புறம் பதில் சொல்றேன்… ஸ்டாலின் அதிரடி…!!!

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தனது கருத்துக்களை அதிரடியாக பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

30 நாட்களில் முதலமைச்சராவது எப்படி…? ரஜினியை விமர்சித்த சீமான்…!!!

தமிழகத்தில் 30 நாட்கள் முதலமைச்சராவது எப்படி என்று ரஜினியிடம் இருந்து தான் கற்க வேண்டும் என சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாத தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று குழப்பத்தில் இருந்த நிலையில், நான் அரசியலுக்கு வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வராதீங்க… ரஜினியின் திடீர் அறிவிப்பு…!!!

தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது…. முதல்வர் தெளிவாக இருக்கார்…. அமைச்சர் அதிரடி பேட்டி …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியலுக்கு வருவேன், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வாழ்க்கையை உறுதி செய்துள்ளார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு என்றும், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் கட்சியை ஒருங்கிணைக்க நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இந்த நிலையில் ரஜினி யாருடன் கூட்டணி வைப்பார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

60 நாளில் ஆங்கிலம் கற்பது போல… ரஜினியை கேலி செய்த சீமான்…!!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சீமான் விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இது பற்றி சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காந்தி வழியில் ரஜினி… தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து…!!!

நடிகர் ரஜினி அரசியலில் காந்தி வழியில் நடப்பார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியல் எண்ட்ரி… கட்சி பெயர், கொடி, சின்னம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் அனைத்து அம்சங்கள் பற்றி தமிழருவி மணியன் ஆலோசனை செய்வதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காட்சிக்கு தேவையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியை சீண்டிய முதல்வர்… ஆத்தீ ‘செம’ கலாய்…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, ரஜினியை விமர்சித்து கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு வரும் ரஜினி… தயாராகும் கட்சி அலுவலகம்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

ரஜினி கட்சி தொடங்குவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எனக்கு பிடிச்சிருக்கு… எல்லாத்தையும் மாற்றுவோம் வாங்க… ரஜினிக்கு சேரன் வாழ்த்து…!!!

ரஜினியின் அரசியல் வருகைக்கு இயக்குனர் சேரன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும்… தேர்தலில் தெரியும்… கனிமொழி விமர்சனம்…!!!

ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் அது தேர்தலில் தான் தெரியும் என கனிமொழி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ராமருக்கு அணில்போல ரஜினிக்கு நான்’… தமிழருவி மணியன்…!!!

ராமருக்கு அணில் உதவியது போல ரஜினிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழருவி மணியன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிராக போர்க்கொடி… டுவிட்டரில் போட்டா போட்டி…!!!

ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக ட்விட்டரில் போட்டா போட்டி நிலவி கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக,  ‘#தமிழர்_ […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியின் புதிய கட்சி… நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது… ட்விட்டரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் துவங்க இருக்கும் புதிய கட்சிக்கு நிர்வாகிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து அதிரடி காட்டும் ரஜினி…. உடனே நிர்வாகிகள் அறிவிப்பு… தமிழக அரசியலில் பரபரப்பு …!!

அரசியல் அறிவிப்பை உறுதி செய்த பின்பு போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் கொடுத்த வாக்கிலிருந்து என்னைக்கும் தவற மாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவை. ரொம்ப முக்கியம். ஒரு அரசியல் மாற்றம் நடந்தே ஆகணும். இப்போ இல்லன்னா அது எப்பவுமே கிடையாது. எல்லாத்தையும் மாற்றனும். நான் ஒரு சின்ன கருவிதான். ஜனங்க நீங்க தான் முடிவு பண்ணனும். நான் அரசியல் மாற்றத்திற்கு வந்துட்டேன். இந்த மாற்றம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழ் மக்களுக்காக…. உயிரே போனாலும் பரவாயில்லை…. ஒரு போதும் பின்வாங்க மாட்டேன் …!!

அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம்…! நான் 2017 டிசம்பர் 31 அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியிருந்தேன்.அப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. அந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்போது… சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் கட்சியை ஆரம்பித்து…. நான் 234 தொகுதியில் போட்டியிடுவேன் என்று சொல்லி இருந்தேன். அதற்க்கு பிறகு மார்ச் மாதம் நான் நிர்வாகிகளை சந்திக்கும்போது சொல்லியிருந்தேன்… மக்கள் மத்தியில் எழுச்சி வரணும், அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி போடு சக்க…. அதே நாளில் அறிவிப்பு…. ரஜினியும் டிசம்பர் 31ஆம் தேதியும் …!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். தனது டுவிட்டர் மூலமாக ரஜினி பதிவிட்டுள்ள கருத்தில், ஜனவரி மாதம் கட்சி தொடக்கம்…  டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்,  இப்போ இல்லனா எப்பவும் இல்லை என்ற ஹேஸ்டேக் உடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்….. இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல… ரஜினி அதிரடி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கின்றார். ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: ஜனவரி கட்சி தொடக்கம் – ரஜினி …!!

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கட்சி தொடர்பான விவரங்களை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த திங்கள்கிழமை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது ராகவேந்திரா மண்டபத்தில் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். என்னுடைய முடிவை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் நடிகர் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தற்கொலை மிரட்டல்… பயத்தில் ரஜினி… பெரும் பரபரப்பு…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியோடு முடிவு எனக்கு தெரியும்…. அவரோடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் – கமல்

நடிகர் ரஜினியுடன் அரசியல் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல், ரஜினியின் நிலைப்பாடு முன்னரே தெரியும். அரசியல் குறித்து ரஜினியுடன் பேசிக் கொண்டுதான் வருகின்றேன். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அரசியல் குறித்து […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு இரண்டு மாதங்களில் தெரியவரும்…!!

கொரோனா காலம் என்பதால் ரஜினி தற்போது உடல் நிலைகள் கவனம் செலுத்துவது அவசியம் என அவரது சகோதரர் திரு சத்திய நாராயணா தெரிவித்துள்ளார். ரஜினி உடல்நிலை மற்றும் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான தகவல்களுக்கு ரஜனி தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஜினியின் சகோதரர் திரு சத்திய நாராயணா கொரோனாவிற்கு முன் அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார் என்றும், கொரோனா  காலம் என்பதால் அவரது உடல் நலனே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்ப இல்லைன்னா… இனி எப்பவுமே இல்லை….. போர் வராது… எழுச்சியும் வராது…. BYE BYE சொன்ன ரஜினி …!!

நடிகர் ரஜினிகாந்த் இனி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டார் என செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது. முக்கியமாக சில நபர்கள் இருக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுவில் மட்டும் இது பரவியது. இதையடுத்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வந்தனர். அந்த அறிக்கையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அரசியலுக்கு வர மாட்டேன். மருத்துவர்கள் என்னுடைய உடல்நிலை சார்ந்து கவனிக்க சொன்னார்கள் என அறிக்கையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீதிபதி எச்சரிக்கை – வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி …!!

திருமண மண்டபத்திற்கு சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார். ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அவர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரி செலுத்தி உள்ளார். இதற்கு அடுத்தகட்ட ஆறு மாதங்களாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில்  நாளையுடன் அக்டோபர் 14ஆம் தேதி வரியைச் செலுத்த வேண்டும் என்றும், அதைச் செலுத்தா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போர் தொடங்கியாச்சு…. எழுச்சி வந்துடுச்சு…. சிக்னல் கொடுத்த தலைவர் …!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்… தேர்தல் களத்தில் இறங்வேன் என்று நடிகர் ரஜினி கூறி 3 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை அரசியல் கட்சி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. இதற்க்கு முன்பு சென்னையில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், எனக்கு முதல்வராக விருப்பமில்லை என்றும், தான் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்றெல்லாம் பேசினார். மேலும் மக்களிடையே ஒரு எழுச்சி வர வேண்டும், அந்த எழுச்சி […]

Categories
அரசியல்

அரசியலில் இறங்காதிங்க…. தாங்க மாட்டிங்க…. ரஜினிக்கு அறிவுறுத்திய சீமான்…!!

நடிகர் ரஜினிகாந்த் அவச்சொற்களை தாங்காமாட்டார் என்பதால் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் அறிவுறுத்தியுள்ளார். சீமான் சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது என்று நடிகர் ரஜினி அவர்கள் வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்று தெரிவித்தாரோ  அன்று அவரிடமிருந்த முரண்பாடு நீங்கி விட்டது. நான் ரஜினிக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் அரசியலில் அவர் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வந்த அவர் நாங்கள் பார்ப்பது போன்ற அவச்சொற்களை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் கிளீன் இந்தியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள் ராமநாதபுரம்

திராவிட ”பெரியார்”க்கு மாற்று ”ஆன்மிக பெரியார்” வெறியான ரஜினி பேன்ஸ் ….!!

ராமநாதபுர மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி ( ஆன்மிக பெரியார் ஆட்சி )  வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 7 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டணி பேச்சுக்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது நடிகர் ரஜினிகாந்த். அவர் ஏற்கனவே 2021 தேர்தலில் நிச்சயமாக களம் காண்போம் என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை சந்தித்த போது ஆட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீக்கிரம் மீண்டு வாங்க பாலு சார்… நடிகர் ரஜினியின் உருக்கமான வீடியோ பதிவு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி பற்றி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ரஜினியின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட்டும் தமிழ் சினிமாவில் இருக்கின்றது. ரஜினியின் சமீபத்திய படங்களான பேட்டை மற்றும் தர்பார் போன்ற படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ரஜினி என்னிடம் மன்னிப்பு கேட்டார்…ஸ்டாண்ட் மாஸ்டர் சில்வா பேட்டி…!

ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவிடம் சூப்பர் ஸ்டார் மன்னிப்பு கேட்டதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். ஸ்டாண்ட் மாஸ்டர் சில்வா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டாருடன் இருந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அதில் ” முதல் முதலில் சிவாஜி பட சூட்டிங்கில் தான் ரஜினி சாரை பார்த்தேன். அப்போது அசிஸ்டெண்ட் ஆக இருந்தேன். அவருடைய சண்டைக்காட்சிகளை அதிகம் சிரமப்படாமல், படமாக செய்வார். திரையில் அசாதாரணமாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்கள் இல்லாமல் நான் இல்லை – நடிகர் ரஜினி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என பதிவிட்டுள்ளார். #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻 — Rajinikanth […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னி ஜெயந்தின் மகனை வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்…!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழில் ” கை கொடுக்கும் கை” என்ற படத்தில் அறிமுகமாகிய சின்னி ஜெயந்த் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இவருடைய மகன் ஸ்ருஜன் ஜெய் இந்தியாவிலேயே எழுபத்தைந்தாவது இடம்பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகும் நயன்தாரா…? அண்ணாத்த படத்தில் புதிய முயற்சி…!!

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சென்ற வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. ஆனால் திடீரென்று வந்த கொரோனா  பூகம்பத்தால் படப்பிடிப்பு 4 மாதங்களாக நின்றுவிட்டது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் சந்தேகம் நிலவி […]

Categories

Tech |