கமலும், ரஜினியும் கூட்டணி அமைத்து விட்டால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகின் பிரபல நடிகரான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றார், அதேபோல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சாதகமாக பயன்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதற்கான யுத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் […]
Tag: ரஜினி
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி […]
கந்த சஷ்டி கவசத்தை இழிவாக கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் […]
ரஜினி,விஜய்யை விமர்சனம் செய்த மீரா மிதுனை ரசிகர்கள் திட்டி வருகின்றனர். பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் தமிழ் முன்னணி நடிகை திரிஷாவை விமர்சித்தார். அதில் நடிகை திரிஷா தன்னை காப்பி அடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தவிவகாரம் அடங்குவதற்குள் தமிழில் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த்,விஜயை வம்பு இழுக்கும் வகையில் மீரா செய்துள்ளார். இந்த ட்விட்டில் தமிழ்நாடு […]
நடிகர் கமலை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கக்கூடிய பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த வில்லனாக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் தற்போது சிறுநீரக கோளாறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் இருப்பதாக வீடியோ ஒன்று வைரலானது. இதைப் பார்த்த பல சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு உதவ முன்வந்தனர். அந்த வகையில், நடிகர் கமலஹாசன் பொன்னம்பலத்தின் குழந்தைகளுக்கான கல்வி செலவை தாமே முழுவதுமாக ஏற்றுக் […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்துள்ள ட்விட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் சித்தரவதை மரணம் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் சம்மந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகனேஷ் சிபிசிஐடி போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டுகின்றது. அதே போல மற்றொரு எஸ்.ஐயை சிபிசிஐடி போலீசார் தேடி சென்ற போது தலைமறைவாகி விட்டதாகவும், அவரின் செல் […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்ட்டார். இதனையடுத்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் சாத்தான்குளம் சாத்தான்களை தண்டிக்க வேண்டும் என்று கண்டன வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும் போது, கொரோனா ஒரு கொடிய வைரஸ்னு சொல்றாங்க. பயங்கரமான வைரஸ்னு சொல்றாங்க. ஆனா அதுல மாட்டிக்கிட்டு கூட […]
சாத்தான்குளம் சம்பவத்தில் நடிகர் ரஜினிகாந்த முக.ஸ்டாலினுடன் இணைந்துள்ளது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் அங்குள்ள காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸ் அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் முழுதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரித்து அறிக்கை அளிக்கும் படி […]
நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரும் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக் […]
தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a — Rajinikanth (@rajinikanth) July 1, 2020
பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் ஷாருக்கான் அவர்களது படத்தில் நடிப்பதற்கு பெப்சி உமாவிடம் கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் 90ஸ் ஹிட்ஸ்களால் மறக்கமுடியாத டிவி ஷோ பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பெப்சி உங்கள் சாய்ஸ். அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே பலர் பார்த்தனர். ஏராளமான சீரியல் வாய்ப்புகளும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை மட்டுமே நடத்தி வந்தார் பெப்சி உமா. அஜீத்குமாரிடம் தீணா திரைப்படத்தில் […]
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு […]
பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]
ரஜினி பாஜகவை கண்டிக்க வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின் வேலைக்கான […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு – கண்டனம்: […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை […]
கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு சென்னை இறையாகி உள்ளது. சென்னையில் மட்டும் அதிகமான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 1,458ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை அளித்து வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது. இதனால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிக்கூடங்கள், […]
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்த செய்தி இந்திய சினிமாவை உலுக்கியெடுத்துள்ளது. இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் கடந்த […]
நாளைய ஊரடங்குக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]
சென்னை போயஸ் கார்டனிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸிற்கு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். சென்னை போயஸ் கார்டன்வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு காரில் ஏறி புறப்படும் முன்பாக வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் காரில் போகும்போது ரசிகர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர். இன்னும் சற்று நேரத்தில் 10: 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த தனது முழுநேர […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு […]
நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான , சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை […]
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி […]
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக ரஜினிகாந்த் பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி […]
மக்களுக்கு என்ன தேவையோ அதை உணராமல் ஆட்சி செய்ய நினைப்பது எதற்காக என்று சமக தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் , ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாக சொல்லாத நிலையில் ஊடகங்கள் அதை பெரிது படுத்துகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாத சிலர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. […]
தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை தொடர்ந்து, சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்ததால் அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்த TTV.தினகரன் அதிமுகவில் ஆதிக்கம் பெற்றார். பின்னர் அவரும் சிறை செல்ல தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு என மாறி மாறி 2017ஆம் ஆண்டு வரை தமிழக […]
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்ததில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரஜினி வேதனை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின் 3ஆவது முறையாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார்.ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருக்கும் அதற்கான அறிவுறுத்தல் முன்கூட்டியே வழங்கப்பட்டும் மன்ற நிர்வாகிகள் […]
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தமிழகத்தில் […]
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து […]
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ரஜினி மாவட்ட செயலாளர்களை எச்சரித்தததாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சென்னை […]
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1 மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மணி நேரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசி வருகின்றார். கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் கட்சிக்கொடி , கட்சியின் பெயர் , மாநாடு போன்ற பல்வேறு கருத்துக்களை அவர் கேட்டு வருகிறார். அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு […]
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வகிக்களை சந்தித்து பேசினார். நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து இருந்தார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி […]
தனது கட்சியில் வந்து சேருமாறு ரஜினி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன் தெலுங்கில் வெளியான திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து சிவகாமி எனும் பெயரில் வெளிவர இருக்கிறது. இது பழைய அம்மன் படங்களை போன்று இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பஷீர், பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைப்பதாக […]