நடிகை ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரஜிஷா விஜயன் கர்ணன் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இவர் கர்ணன் திரைப்படத்தில் ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷ் உடன் போட்டி போட்டு கலக்கி இருப்பார். கர்ணன் திரைப்படத்திற்கு அந்த ஊர்க்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கி அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டதாக அண்மையில் கூறியிருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு […]
Tag: ரஜிஷா விஜயன்
கர்ணன் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் முன்னணி நடிகருக்கு ஜோடியாக உள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.இந்த முதல் படத்திலேயே அவர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இதை தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ரஜிஷா விஜயன். இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை […]
கர்ணன் பட நடிகை மாடர்ன் உடையில் கலக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன்.இத் திரைப்படத்தை பார்க்கும் பல திரைப்பிரபலங்கள் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயனின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெரிதும் […]
கர்ணன் பட நடிகை நான் ஒரு மண் மாதிரி என்று கூறியுள்ளார். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படம் வரும் 9-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நான் நடித்த ஜூன் படத்தை பார்த்து இப்படத்திற்காக என்னை மாரிச்செல்வ ராஜ் தேர்வு செய்துள்ளார். எனக்கு இந்த கதை மிகவும் […]