Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திலேயே “ரஞ்சிதா” முதலிடம்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்நிலையில், பி.இ. கட் ஆப்பில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தைச் சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், பொறியியல் கலந்தாய்வில் 431 கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |