பா.ரஞ்சித்துக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றார்கள். இந்த படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் 40 ஆவது பிறந்த நாளை ஒட்டி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மேலும் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
Tag: ரஞ்சித்
பா.ரஞ்சித்தின் பெஸ்டான படம் நட்சத்திரம் நகர்கிறது என ரஜினி தெரிவித்துள்ளார். முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழிபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு 2ஆம் போரின் கடைசி […]
விக்ரம், ரஞ்சித் இணையும் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னையே அற்பணித்துக் கொள்வார். இவர் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகான். விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். சென்ற வருடம் விக்ரம், இயக்குனர் ரஞ்சித் இணைய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான […]
திரையுலகில் செம பிஸியாக வலம் வரும் நடிகர் விக்ரம், ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. இதற்கு முன்னதாக ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டதால் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படம் யாஷ் நடிப்பில் வெளிவந்த KGF […]
காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த பாஜக தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் ஆலப்புழாவில் அதிகாலை அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.. காலை நடைப்பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரை பலமுறை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்கப்பட்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.. எனினும் சிகிச்சை […]
பிரபல சீரியல் நடிகரின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு சீரியல் தான் பொழுது போக்கு என்று கூறலாம். அதுமட்டுமின்றி அந்த சீரியல்களில் வரும் நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் இடத்தை பிடித்து வருகின்றனர்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் […]
திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மாறன் பேச்சுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த பின்பு பேட்டியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமைச் செயலாளர் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா ? என தயாநிதி மாறன் குறிப்பிட்டது சர்சையை கிளப்பி பல விமர்சனங்களை எழுப்பியது.இவரின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் கண்டித்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]