Categories
தேசிய செய்திகள்

BREAKING: முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்…!!!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உடல்நலக்குறைவால் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 64. 1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் சிபிஐ இயக்குனர் மற்றும் டிஜி ஐடிபிபி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். கால்நடைத் தீவன ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இவர் பிரபலமானவர். இவரது […]

Categories

Tech |