Categories
உலக செய்திகள்

முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வரவுள்ள ரணில் விக்ரமசிங்கே?…. வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்தராஜபக்சே ராஜினாமா செய்து இருக்கிறார். இதையடுத்து அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையில் வெடித்த மோதல் வன்முறையாக மாறியதில் அந்நாடு பற்றி எரிந்தது. இதற்கிடையில் அம்பன் தோட்டாவிலுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே போன்றோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். மேலும் ஆளும் கட்சி எம்.பி.அமர கீர்த்தி அத்துகோரளாவும், […]

Categories

Tech |