Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 67 படத்திற்காக தீவிர டிஸ்கஷனில் இருக்கும் லோகேஷ்”….. பிரபல இயக்குனருடன் இருக்கும் புகைப்படம் வைரல்….!!!!!

தளபதி 67 திரைப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் ரத்தினகுமாருடன் டிஸ்கஷனில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 […]

Categories

Tech |