தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்காரா. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாகக் வைத்து எடுக்கப்பட்டது ஆகும். இந்த படம் ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்யப்படும் நிலையில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்காரா தமிழில் ரத்தன் […]
Tag: ரத்தன் டாடா
மும்பையில் உள்ள கொலாபா என்ற இடத்தில் கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நாவல் டாடா-சூனு தம்பதியினருக்கு மகனாக ரத்தன் டாட்டா பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மேல் படிப்பை படித்தார். இவர் தன்னுடைய தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டாவால் இந்தியாவில் நிறுவப்பட்ட டாடா குழுமத்தை உலகெங்கிலும் எடுத்துச் சென்றார். இந்த டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் தனக்கென தனி இடத்தை பெற்று விளங்குகிறது. இதனையடுத்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் […]
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் நாவல் டாடா என்ற ரத்தன் டாடாவை நம் நாட்டில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சிறந்த கொடை வள்ளல் என பல முகங்களை கொண்டவர் ரத்தன் டாடா. இப்படிப்பட்ட அவர் உள்ளேயும் ஒரு அழகிய காதல் இருந்துள்ளது. அந்த காதலை ரத்தன் டாடாவே ஒரு நிகழ்ச்சியில்கூறியுள்ளார். தனது காதல் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், கல்லூரி படிப்பை முடித்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள […]
ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் ரத்தன் டாட்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெ.ஆர்.டி.டாடா வின் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடமிருந்து டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஏர்-இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தை டாட்டா குழுமம் வென்றது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டியெழுப்ப […]