Categories
பல்சுவை

சாமானியர்களுக்கும் சொகுசு கார்…. ரத்தன் டாட்டாவின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்…!!

ரத்தன் டாட்டா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறித்து பார்க்கலாம். மும்பையில் வாழும் புகழ்பெற்ற டாட்டா குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ரத்தன் டாட்டா. புகழ் பெற்ற தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் டாட்டா குடும்பத்திற்கு சொந்தமானவை ஆகும். இவர் 1937-ஆம் ஆண்டு சூனு-நவால் ஹார் முஸ்ஜி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய கொள்ளுத் தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டா ஆவார். இவர் தன்னுடைய மேற்படிப்பை 1975-ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்டார்… ரத்தன் டாட்டா…!!

இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாட்டா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இன்று முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை டாடா குழும தலைவர் ரத்தன் டாடா செலுத்திக் கொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார், அதில்  “இன்று எனக்கு முதல் கட்ட தடுப்பூசி கிடைத்ததற்கு மிகவும் நன்றி. இது சிரமமும் வழியும் அற்றதாக உள்ளது. இது அனைவருக்கும் விரைவில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்க முடியும்” என்று நம்புகிறேன் என தெரிவித்திருந்தார். Very thankful […]

Categories

Tech |