ரத்தம் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. டைரக்டர் அமுதன் “தமிழ் படம்” வாயிலாக பிரபலமானவர். இவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் “ரத்தம்”. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் […]
Tag: ரத்தம்
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”. இந்த படத்தின் ஹீரோயினியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் போன்ற மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்ற […]
உத்தரகாண்டின் டேராடூன் நகரிலுள்ள டூன் மருத்துவ கல்லூரியில் ஒரு நபரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் ஆழம் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடைபகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 நாட்கள் அவர் ICU-வில் வைக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதிய அளவு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளிபோனது. இதன் காரணமாக அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது வள்ளிமயில், மழை பிடிக்காத மனிதன், கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் ரத்தம் என்ற திரைப்படத்தை சி.எஸ் அமுதன் இயக்குகிறார். இப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் அமுதன் தன்னுடைய வலைதள பக்கத்தில் நடிகை மகிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் ரத்தம் பட […]
சிவகங்கை மாவட்டம் பையூர் பழமலை நகரில் காட்டுராஜா என்ற சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து செப்.8ல் காப்பு கட்டினர். மது எடுப்புடன் நிறைவடையும் இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் எருமை மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ரத்தம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. டைரக்டர் அமுதன் “தமிழ் படம்” வாயிலாக பிரபலமானவர். இவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் “ரத்தம்”. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். மேலும் விஜய் ஆண்டனி இந்நிறுவனத்துடன் […]
அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]
நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்கின்றது. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதளவில் பயன்படுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு […]