Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் அங்காள பரமேஸ்வரி கோவில்… ரத்தம் கலந்த சாதம்… மயானக்கொள்ளை திருவிழா..!!

பெரம்பலூர் அருகே அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சூரை திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் சுவேத நதிக்கரையில் உள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று இந்த கோவிலில் சூரை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து காளி புறப்பாடு நடைபெற்றது. அதன் பின் 10 மணிக்கு குடல் பிடுங்கி மாலையிடுத்தல் நிகழ்ச்சி, வள்ளால ராஜன் கோட்டை மிதித்தல் போன்றவை நடைபெற்றது. அதனை […]

Categories

Tech |