Categories
சினிமா தமிழ் சினிமா

“ரத்தம்” பாடல் பணிகள் தொடக்கம்…. இயக்குனர் இணைத்தளப்பக்கத்தில் வெளியான புகைப்படம்….!!!

நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனியின்  “ரத்தம்” திரைப்படத்தின் பாடல் பணிகள் தொடங்கியுள்ளது. “தமிழ் படம்” என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் டைரக்டர் அமுதன். இவர் தற்போது  இயக்கும் புதிய திரைப்படம்  “ரத்தம்”.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. படப்பிடிப்பு 40% முடிவடைந்திருக்கிறது. […]

Categories

Tech |