Categories
பல்சுவை

ரத்தத்தை பீய்ச்சியடிக்கும் உயிரினம்….. இப்படி கூட எதிரிகளைத் தாக்கலாமா….?

உலகத்தில் உள்ள வித்தியாசமான ஒரு உயிரினத்தைப் பற்றி பார்க்கலாம். நாம் பல அழகான விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து இருப்போம். அப்படி அழகான உயிரினங்கள் இருக்கையில் ஆபத்தான உயிரினங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் Orinithorhynchus என்ற பல்லி இனம் தன்னுடைய எதிரிகளை மிகவும் வித்தியாசமான முறையில் தாக்கும். அதாவது தன்னுடைய உடம்பில் இருக்கும் ரத்தத்தை தன்னுடைய கண்கள் மூலமாக 5 அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும். இந்த ரத்தத்தை பார்த்து அந்த உயிரினத்தின் எதிரிகள் பயந்து ஓடி விடும்.

Categories

Tech |