திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் எனப்படும் விஐபி தரிசனம் இன்று ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு ஜன.2ல் நடைபெற உள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணிக்கு துவங்கி, […]
Tag: ரத்து
சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில் சில ரயில்களை தெற்கு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 3,4-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 4-ம் […]
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்வாட்டி வதைத்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் விமான நிறுவனங்கள், கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 270 விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் இன்று ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கடுமையான பனிப்பொழிவின் காரணமாக விமான […]
கடற்கரை – வேளச்சேரி இடையே மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை […]
சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக […]
சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டரில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் வானிலை மாறுபாடு காரணமாக சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, மைசூர், கோழிக்கோடு விஜயவாடா, பெங்களூரு, கண்ணூர், திருச்சி, ஹூப்ளி, ஐதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் பெங்களூர் மைசூர் உள்ளிட்ட நகரங்களில் […]
மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையில் தற்போது மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,மத்திய அரசின் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் […]
மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவில் உள்ள துலாகர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்ட குழுவினருக்கு எதிராக மற்றொரு குழுவினர் காவி அணிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் பள்ளி உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து […]
இந்திய குடிமக்களின் அடையாளமாக ஆவணமான ஆதார் கார்டு நம் கருவிழி ரேகை, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் தகவல்களை கொண்டு உள்ளது. ஆதார் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டதால் டூப்ளிகேட் ஆதார் அட்டை பெறும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டூப்ளிகேட் ஆதார் அட்டை குறித்து லோக்சபாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் இது போன்ற வழக்குகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) […]
சென்னை – அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான […]
18-ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும். இந்நிலையில் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் வருகின்ற 18-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் […]
நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்துள்ளது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]
தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு […]
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களின் அவசர தேவைக்கு வங்கியை தான் நாடி செல்கின்றனர். ஆனால் வங்கியில் கடன் பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏனென்றால் நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கான தகுதிகள் பெற்று உள்ளீர்களா என்பதை தீர்மானித்த பிறகு தான் உங்களுக்கு கடன் வழங்கப்படும். தனிநபர் கடனை பெறுவதற்கு தனது பான் கார்டு அல்லது பே ஸ்லிப் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த இரண்டு ஆவணங்களும் இல்லாமல் தனிநபர் கட ன் பெறுவது எப்படி […]
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக நியாய விலை கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த நிலையில் நிறைய பேர் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறன. அரிசி, கோதுமை ஆகியவற்றை மலிவு விலைக்கு வாங்கி அவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தகுதி உள்ள பலருக்கும் ரேசன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன. இவ்வாறு தகுதியில்லாதவர்களுக்கு […]
சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்களும் அந்த மாநிலம் இருந்து சென்னைக்கு தினமும் ஏழு விமானங்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்தமான் விமான நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணி மற்றும் அங்கு நிலவிவரும் படுமோசமான வானிலை காரணமாக இந்த 14 விமானங்களும் வருகின்ற நான்காம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்பர் 4-ஆம் தேதிக்குப் பின்னர் வானிலை நிலவரத்தை பார்த்து விமானத்தை மீண்டும் இயக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்க முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜையில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்றும் முதல்வர் சார்பில் […]
டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கைவிடப்பட்டது. மெல்போர்னில் இன்று நடக்க இருந்த இரண்டு போட்டிகள் […]
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஆளுநர் தனது அதிகாரத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் துணைவேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும். மேலும் சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். கேரள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக இதன் பின் உள்ள அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற மூன்று அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறைகளை மீறல் எதுவும் நடந்திருக்கிறதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த சூழலில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து […]
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து மறு நாளான அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டு நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணத்தன்று 12 […]
திருப்பதி கோயிலில் வருகிற 24ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து மறுநாள் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. ஆகவே இந்த 2 தினங்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது. நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் அன்று காலை முதல் மாலை 7.30 மணிவரை 12 மணிநேரம் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ஆகையால் […]
கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி தண்டபான பராமரிப்பு பணி காரணமாக தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு […]
கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் மற்றும் கோவை – சேலம் பேசஞ்சர் போன்ற ரயில்கள் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த சமயத்தில் 18 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் அதிகம் […]
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3,78,31,75 சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் அறங்காவலராக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை […]
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே இன்று நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-ஆவடி இரவு 11.30 […]
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2004 வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இரண்டு பேரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். விவாகரத்து அறிவிப்பிற்குப் பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீக்கியுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு […]
இந்தியாவில் நியாய விலை கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக குடும்ப அட்டை தேவை. இந்த குடும்ப அட்டையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான திருத்தங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கக் கூடாது எனவும், ஒருவேளை தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் உடனடியாக அதை ரத்து […]
தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் […]
கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கரூரில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்பதியில் வரும் 20-ம் தேதி மட்டும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. அந்த தினத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. விழாவின் போது மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட்ட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் கோயிலின் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற […]
மத்திய பிரதேசத்தில் பாய் நல சங்கம் எனும் தன்னார்வு அமைப்பு கடந்த 2014 முதல் இயங்கி வருகிறது. ஷகி அகமது என்பவர் தலைமையில் இயங்கிவரும் இந்த அமைப்பு, மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் போராடிவரும் ஆண்களுக்கு சட்ட ரீதியில் உதவிகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், என்ஜினியர்கள் என பல தரப்பினரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கிடையில் நீண்ட சட்டப் போராட்டம், அதிக ஜீவாம்சம் கொடுத்து 18 ஆண்கள் தங்களது மனைவிகளிடம் இருந்து அண்மையில் […]
நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய்களின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மூலமாக தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாக புகார் கிடைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் […]
தமிழகத்தில் கடந்த வருடத்தை விட நடைபாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் இது தொடர்பாக பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் தான். […]
இந்தியாவில் கோடிக் கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவையில் பேருந்து கட்டணங்களை விட குறைவாக உள்ளதால் மக்கள் அதிகளவில் இந்த ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. அதன்படி மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் விரைவான போக்குவரத்தை விரும்பும் மக்களுக்கு இச்சேவை ஏற்றதாக உள்ளது. இதனை தவிர்த்து முன்பதிவு வசதிகள், இருக்கை வசதிகள் ஆகிய சேவைகளை மக்கள் வசதிக்கேற்ப ஏற்படுத்தி […]
மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றேன். இந்த நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் தற்போது எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் போன்றறோரை நான் துன்புறுத்துவதாக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்திருக்கின்றனர். அதன் […]
இலங்கை நாட்டில் சென்ற 1979 ஆம் வருடம் முதல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (பி.டி.ஏ.) நடைமுறையில் இருக்கிறது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் கடுமையான பிரிவுகள் இருக்கிறது. இந்த சட்டத்துக்கு உலகநாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. சென்ற 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த […]
மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் விமான நிலையத்திற்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமான தரையிறங்கும் போது பெரிய அளவில் குலுங்கியது. இருப்பினும் விமானி அதனை கட்டுப்படுத்தினார். அதன் பிறகு விமான சீராக நின்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் தலைக்கு மேலே வைத்திருந்த உடைமைகளை அடங்கிய பைகள் அவர்கள் மீது விழுந்தது. இதனால் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து […]
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நிர்வாக மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குனராக பணியாற்றவர் இளஞ்செழியன். இவர் கட்டப் பிரிவு உதவி இயக்குனராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சாதி அடிப்படையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் கூறி இளஞ்செழியன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஃபேஷன் டெக்னாலஜி மைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என […]
ஜெய்பீம் படத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தத் திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தினை அவமதிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பியதால் குறிப்பிட்ட அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு […]
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது விமானக் கட்டணத்தில் சில வரம்புகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் விமான நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தன. இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான கட்டணம் வரம்பு வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார் . விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 21 ஆயிரம் ஆக உள்ளது. இது குறித்து பேசிய அவர், விமான எரிபொருள் விலையில் […]
நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில் டிஎன்பிஎஸ்சி மூலமாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காலி பணியிடங்களில் 50% இடங்கள் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து […]
மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு நுழைவு தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றது. அதன்படி இரண்டு கட்டங்களில் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடைபெறும். முதல் சிப்டில் நடந்த தேர்வில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் […]
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ” ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். உக்ரைன் நாட்டில் படிக்க இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். அதில் 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக மத்திய அரசு […]
மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தன் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதால் அவர் மீது குற்ற பத்திரிக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை […]
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்ற பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை வழிமறித்த போலீசார் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததால் வழக்கறிஞரின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தன்னை தாக்கியதாக பெண் வழக்கறிஞரின் கணவர் வடபழனி காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய […]