கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 18 குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் 2012 முதல் 21 பிப்ரவரி மாதம் வரை தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட 133 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக […]
Tag: ரத்து
போதிய மூலதனம் இல்லாத காரணத்தினால் வங்கி உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் sarjeraodada Naik ShiralaSahakari Bank வங்கியின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சங்கி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் Sarjeraodada Naik Shirala Sahakari வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி […]
திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடந்து கொண்டிருப்பதால் விழுப்புரத்திலிருந்து நாளை அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு இடையே இயக்கப்பட வேண்டியிருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் நாளை விழுப்புரம் வேலூர் கண்டோன்மெண்ட் இடையே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரம் கண்டோன்மெண்ட் நிலையத்திலிருந்து காலை 8. 20 நிமிடத்திற்கு திருப்பதிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பாதையில் நடைபெற்று வரும் மின் மயமாக்கும் பணிகள் காரணமாக செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லக்கூடிய ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் கொல்லம்-புனலுார் இடையே ரயில் பாதையில் மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலமான கொல்லத்திற்கு தினசரி காலை 11:35 மணிக்கும், கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு காலை 10:20 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை (பிப்…24) முதல், வரும் மார்ச் 15ஆம் தேதி வரை ரத்து […]
ஜப்பானில் மோசமான வானிலை நிலவுவதால் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் மோசமான வானிலை நிலவுகிறது. மேலும் ஜப்பானில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது திங்கள் கிழமை அன்று ஹோக்கைடோவில் வினாடிக்கு 138 அடி வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும் மூன்று மணி நேரத்தில் 9 அங்குலங்கள் வரை பணி விழுந்துள்ளது. இதனை அடுத்து தீவின் தலைநகரான சப்பொரோ நகரம் உள்பட பல பகுதிகளில் பணியினால் 32 அங்குலமாக […]
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- விஜயவாடா வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகளில், மின்சார கம்பி பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை விஜயவாடா – சென்னை சென்ட்ரல் இயக்கப்படும் விரைவு ரயில் கூடூர் – சென்னை சென்ட்ரல் இடையேயும்,மற்றும் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் […]
பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 22-ஆம் தேதி 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது நெல்லூர்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-நெல்லூர், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை, ஆவடி-மூர்மார்க்கெட், மூர்மார்க்கெட்-ஆவடி இடையே இயக்கப்படும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகின்ற 22-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு அரசு கொரோனா பரவல் காரணமாக அறிவுறுத்தி இருந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனை அடுத்து பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் உணவகங்கள், மதுக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி […]
ஹூப்பள்ளி சூப்பர் பாஸ்ட் ரயிலானது 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலுக்கு வரும் 19ம் தேதி இரவு 8.50 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து ஹூப்பள்ளிக்கு வரும் 20ம் தேதி மாலை 3:00 மணிக்கும் இயக்க வேண்டிய வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆகவே பயணிகள் இந்த அறிவிப்பை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்கள் பயண […]
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத […]
தி.மு.க.வின் மீது அவதூறு பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துகுடி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று(பிப்..10) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. […]
பராமரிப்பு பணிகள் காரணமாக 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மூர்மார்க்கெட்-ஆவடி, நள்ளிரவு 12:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்(43001), கடற்கரை- அரக்கோணம், இரவு 1:20 மணிக்கு இயக்கப்படும் ரயில்(43801) இன்றும், நாளையும், அரக்கோணம்-கடற்கரை காலை 4 மணிக்கு இயக்கப்படும் ரயில்(43802) இன்று ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம்-வேளச்சேரி(43932), காலை 4:00 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை பாதி நேரம் ரத்து செய்யப்படும்.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் திருநின்றவூா்-திருவள்ளூா் ரயில் நிலையங்களுக்கு இடையில் பொறியியல் பணி நடக்க இருப்பதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி திருவள்ளூா்-ஆவடிக்கு பிப்ரவரி 6, 13, 20 போன்ற தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. இதையடுத்து சென்னை கடற்கரை- திருவள்ளூருக்கு பிப்ரவரி 6, 13, 20 போன்ற தேதிகளில் காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சாரம் ரயிலானது ஆவடி-திருவள்ளூா் இடையில் ரத்து செய்யப்பட இருக்கிறது. […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசினார். அப்போது அவர் கூறியது, “தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும். இதையடுத்து பயனாளிகளை காண்பது, ரேஷன் கார்டு வழங்குவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது போன்றவையும் மாநில அரசின் பொறுப்பாகும். மேலும் தகுதியற்ற, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் அவ்வப்போது […]
வருகின்ற 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எப்போதும் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் வழக்கமாக பல மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும். அதேபோல் பட்ஜெட் தாக்கல் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி துவங்கும். இந்த பணியின் துவக்கத்தினை குறிக்கும் வகையில் இணை மந்திரிகள் மற்றும் நிதி மந்திரி பங்கேற்கும் “அல்வா கிண்டும் நிகழ்ச்சி” நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முதல் முறையாக “அல்வா கிண்டும் நிகழ்ச்சி” […]
துருக்கியில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்புயல் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் கிட்டதட்ட 16 மில்லியன் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் மூடப்பட்டது. அதாவது ‘பனி’ காற்றுடன் சேர்ந்து மழைபோல் கொட்டியதால் அந்த விமான நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த […]
கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், திருப்பதி போன்ற ஊர்களுக்குச் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும், துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு விமான சேவையில் குறைந்தளவு பயணிகள் மட்டும் வருகை தருகின்றனர். இதனால் […]
கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், மோடி பங்கேற்க […]
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்ய இருக்கின்றனர். கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2018ஆம் வருடம் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்ய இருக்கிறார். குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள கூட்டுறவு சங்கத்தின் […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனவரி 12ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரையில் வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் இனி வார நாட்களில் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி […]
பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் வெறும் 700 பேர் மட்டுமே வந்து இருந்தனர் என்று பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் கூறியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை நள்ளிரவு வரை கண்காணித்ததாக அவர் கூறினார். மேலும் பிரதமர் ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]
நாடு முழுவதும் 6 ஆயிரம் என்ஜிஓ க்களின் எஃப் ஆர் சி ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் எஃப் ஆர் சி ஏ எனப்படும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதனிடையே அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் சில தினங்களுக்கு முன்பு முடக்கப்பட்டன. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த […]
கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பின்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்தநிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. […]
கொரோனா தொற்றுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு என்பது அவசியமானதாக இருந்தது. கொரோனா தீவிரமடைந்த காரணத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பயோமெட்ரிக் பதவியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
ஏர் கனடா விமான நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடாவின் ரொறன்ரோவில் இருந்து Bermuda-வுக்கு நேரடியாக செல்லும் பயணிகள் விமானமானது ஜனவரி 9-ஆம் தேதி முதல் இயங்காது என்று ஏர் கனடா விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் கனடா செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று நோய்களின் வீரியம், […]
தமிழகத்தில் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் இன்று முதல் வழக்குகள் அனைத்தும் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் தொடங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே அனைத்து வழக்குகளும் விசாரணை நடைபெறும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், நேரடி விசாரணை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இ- […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ட்டிராவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் பேருக்கு உறுதிசெய்யபட்துள்ளது. இதனால் இங்கு படிப்படிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் இருந்து கிளம்பும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி மும்பையில் இருந்து புனே, அமராவதி, நாக்பூர், மேற்குவங்கம், ஹூபள்ளி, கோல்காபூர் கிளம்பும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதிலும் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகி உள்ளது. கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக […]
மேற்கு வங்க மாநில அரசு இங்கிலாந்தில் இருந்து வரும் நேரடி விமான சேவைக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று மேற்கு வங்க மாநில அரசு ‘ஒமிக்ரான்’ பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கிலாந்து உள்ளிட்ட அதிக ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வரும் நேரடி விமான சேவையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. மேலும் மாநில உள்துறை செயலாளர் பி.பி.கோபாலிகா மாநில அரசு எடுத்த இந்த முடிவை கடிதம் மூலம் மத்திய விமான போக்குவரத்துத் […]
தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 நாட்களில் 11 ஆயிரத்து 500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் பதிவாகி கொண்டே வருகிறது. அதேபோல் உலகம் முழுவதும் ‘ஒமிக்ரான்’ பரவல் எதிரொலியால் விமான சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் ( டிசம்பர் 24 ), கிறிஸ்துமஸ் ( டிசம்பர் 25 ), […]
ஜப்பானிலிருந்து செல்லும் 100க்கும் மேலான விமானங்கள் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நிலவும் வானிலை மாற்றத்தால் ரத்து செய்யபட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் மோசமான மற்றும் பனிப்பொழிவு காலநிலை நிலவி வருகிறது. இதனால் ஜப்பானிலிருந்து அந்நாட்டின் வட கிழக்கு பகுதிக்கு செல்லும் சுமார் 100க்கும் மேலான விமானங்கள் காலநிலை மாற்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜப்பானில் இயங்கி வரும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தை முன்னிட்டு சுமார் […]
ஆங்கில புத்தாண்டு தரிசனம் திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் விசேஷமானது. ஏனெனில் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழிகளில் 365 படிக்கட்டுகள் உள்ளது. இது ஒரு வருடத்தைக் குறிக்கும் என்பதால் இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 31 மற்றும் 1ஆம் தேதிகளில் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு பஜனைக் குழுவினர் பங்கேற்று ஒவ்வொரு படியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பாடல் பாடியவாறு கோவிலுக்குள் சென்று வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான […]
ஜெர்மனியில் வரும் புத்தாண்டுக்கு பின் சுமார் 33,000 விமானங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக Lufthansa தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில் பயணங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பதால் ஜெர்மனியின் தேசிய விமான நிறுவனமான Lufthansa தனது குளிர்கால விமானத் திட்டத்தை சுமார் 10 சதவிகிதம் குறைக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி கார்ஸ்டன் ஸ்போர் (Carsten Spohr) தெரிவித்தார். வருகின்ற ஜனவரி நடுப்பகுதியில் இருந்து பிப்ரவரி வரை முன்பதிவுகளில் கூர்மையான வீழ்ச்சி காணப்படுகிறது. […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரெயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது”. ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட […]
கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் டிசம்பர் 26 முதல் ஜனவரி 15 வரை ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர், மதுரை, ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை- சென்னை, எழும்பூர்-காரைக்குடி, தாம்பரம் […]
மதுரை மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆட்டோக்களின் உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அந்தந்த மாநிலங்களை சேர்ந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்தகொரோனா ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று காரணமாக […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே “ஒமிக்ரான்” என்ற உருமாறிய வைரஸ் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற தருணத்தில் அவற்றை ரத்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெறும் […]
பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டின் போது பாரம்பரியமாக போடப்படும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக சாம்ப்ஸில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்தும் ஓமிக்ரான் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்கள். அதோடுமட்டுமின்றி அந்நாட்டில் புத்தாண்டின் போது போடப்படும் பாரம்பரிய வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வருடமனந்தோறும் மார்கழி 1-ஆம் தேதி அன்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மார்கழி 1-ஆம் தேதி என்பதால் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. மேலும் கோவில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து எந்தவித அனுமதியும் இல்லாமலும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளபடாமலும், கோவிலின் திடலில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி நடந்துள்ளது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஜல்லிக்கட்டு […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டது . ஆனால் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 3 முதல் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை இன்றி தினமும் வழக்கம்போல வகுப்புகள் நடத்தப்படும் நடத்தப்படும் என்று […]
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் உதகை -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீரமைக்கும் […]
மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் கைது செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு, பொது அமைதியை குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ததாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனை […]