கடந்த ஏழு வருடங்களில் 4 போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரானது கடந்த 29-ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார். அதில் இருப்பதாவது “ரேஷன் அட்டைகளின் […]
Tag: ரத்து
நாடு முழுவதும் தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. தற்போது அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15 முதல் வழக்கமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் வழியாகச் செல்லும் 65 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி வலுவடைந்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜாவத் புயல் ஆந்திரா […]
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் அறிமுகம் செய்தார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் எனும் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எல்லா மக்களும் நீட்தேர்வு சம வாய்ப்பு வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக நீட்தேர்வு அமைந்துள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. […]
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி – திப்ருகர் (15905) வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் – சாலிமர் (22641) வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இவ்விரு ரெயில்களும் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதனைப்போலவே நாளை சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் […]
நாடு முழுவதும் தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. தற்போது அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15 முதல் வழக்கமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் […]
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மசோதா ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.. அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே ரத்து செய்யப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இன்று 2 கட்டமாக நடைபெற இருந்தது. அதில் முதல்கட்ட தேர்வு 2,554 மையங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 2 வது கட்டத் தேர்வு 1754 மையங்களில் பிற்பகல் 2.30 முதல் மாலை 5 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் வெளியாகியது. இதனால் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு […]
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுபாட்டை தடுக்க முழு ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் ஒரு வாரத்திற்கு விடுமுறை […]
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் 9 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெள்ளை பாதிப்பால் சென்னை- புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (12615) உட்பட 15 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -விஜயவாடா பினாகினி ரயில் (12712), சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூர் ரயில் (12967), ஹைதராபாத் டெக்கான் (12603), ஹைதராபாத் சார்மினார் (12759) இன்றும், நாகர்கோவில் ஷாலிமார் இரயில் (12659) நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மாஹோபாவில் விவசாயிகளுக்கு ரூ.3,250 கோடி மதிப்பிலான நலதிட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் ரத்து செய்தது தொடர்பாக விளக்கம் அளித்தார். குடும்ப அரசியல் கட்சிகள் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை விரும்பவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மற்ற அரசியல் கட்சிகள் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்கின்றன. மேலும் முந்தைய ஆட்சிகளில் விவசாயிகளுக்கு ஒரு […]
வேளாண் சட்டங்கள் ரத்து செய்ததை தொடர்ந்து நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது. விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அவர்களுடன் மத்திய அரசு பத்து கட்டங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இந்தப் போராட்டத்துக்கு உலக அளவில் ஆதரவுகள் வலுத்த போதிலும், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்றும் இன்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் […]
வேளாண் சட்டங்களையும் முன்பே ரத்து செய்திருந்தால் தேவையில்லாமல் 700 உயிர்கள் பறிப்போயிருக்காது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி இந்திய மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக வாக்குறுதி அளித்தார். இதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் புது டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் இதற்கான நடவடிக்கைகள் இம்மாதம் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரின் […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் […]
தொடரும் மாணவர்கள் தற்கொலையை தடுக்க இனியும் காலம் கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நீட் தந்த மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி சேர்ந்த தம்பி சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து பெரும் துயரம் அடைந்தேன். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்த வரும் இந்த கொடும் நிகழ்வுகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கை அனிதா […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்தது வந்ததன் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்தாலும் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இரவு 10 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இரவு நேர […]
கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை என்றும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை புறப்படும் சில ரயில்கள் மட்டுமே தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்ன- மங்களூரு விரைவு ரயில் இன்று 04:20-க்கு பதில் இரவு 7.30 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதத்தால் சென்னை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தற்போது தொடர்ந்து பண்டிகை காலம் வருவதால் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தமிழகம் இன்னும் கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதற்கு தடுப்பூசி அதிகப்படியாக செலுத்துவது தான் காரணம். ஞாயிறு தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் மட்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 70% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் அரசு தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு பரிசுகளை வழங்கி மக்களை ஊக்குவித்ததால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது, […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் அவசர தேவைக்கு மட்டுமே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை முக்கிய வழித்தடங்களில் அதிகரித்து ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து பிற அரசியல் கட்சியினர் மற்றும் நாளிதழ்கள் தமிழக அரசு சார்பில் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அதனால் அவர்கள் மீது போடப்பட்ட 52 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நாஞ்சில் சம்பத், ‘நக்கீரன்’ கோபால், அறம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து 1- 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையை மருத்துவ வல்லுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் கருத்துக்களை […]
இந்தியாவில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதது. இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் நீட் எனப்படும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த 12ம் […]
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது 2014ஆம் நிதியாண்டின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் என்ற புதிய முறையை கொண்டு வந்தனர். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சம் ரூபாயுடன் கோடி ரூபாய்களும் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே டெண்டர் ஆக பெரிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டது. அதனால் சில ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே அதில் ஆதாயம் பெற்றன. சிறிய ஒப்பந்ததாரர்கள் […]
விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும் என பஞ்சாப் புதிய முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக இருந்த திரு அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பஞ்சாப் முதலமைச்சராக நேற்று அவர் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். […]
பாகிஸ்தானுடனான தொடரில் இருந்து நியூசிலாந்து அணி விலகிய நிலையில் , இங்கிலாந்தும் தொடரை ரத்து செய்துள்ளது . கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையிலும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. இதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இதன்படி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த இங்கிலாந்து அணி 2 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது .இந்நிலையில் […]
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒருநாள் டி20 தொடர் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்று உள்ள நியூசிலாந்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து வீரர்கள் அது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 தொடரை ரத்து செய்த நியூசிலாந்து தனி நாடு திரும்புகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 6ஆம் தேதி யானை சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதுமலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் வளர்ப்பு யானைகளுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இன்று மாலை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ உடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தியஅணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. […]
பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.10, 10.56, 11.50 மணி, மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணி, செங்கல்பட்டு- கடற்கரை இடையே காலை 9.40, 11, 11.30, 12.20 மற்றும் […]
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 […]
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 […]
பராமரிப்பு பணி காரணமாக பணியாளர் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 11, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 11.15, 12, 1, 1.20, 2, […]
பராமரிப்பு பணிகள் காரணமாக பணியாளர்கள் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று, 23, 25 ஆகிய தேதிகளிலும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று, நாளை மற்றும் 23, 25ம் தேதிகளிலும் காலை 10.56 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி -கோவா சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே […]
டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை நேரலையில் விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து மனைவி கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையின் நலன் கருதி தாய் கிருத்திகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பிறகு தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஆடிக் […]
எஸ்பிஐ வங்கி பருவ கால சலுகையாக வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்துசெய்து அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி யோனோ செயலி மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது 0.05% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும்போது 0.05% சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலத்த மழை காரணமாக தென்மேற்கு ரயில்வே மற்றும் கொங்கன் ரயில்வேயில் சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மும்பை […]
தேர்தலுக்கு முன் அவசரமாக ரூபாய் 43 கோடி இறுதி செய்யப்பட்ட 660 நகர சாலை ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசரமாக ரூபாய் 43 கோடியில் 660 நகர சாலைகளை சீர் அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள 3700 சாலைகளை சீரமைக்க தற்போது அவசியமில்லை என்று கூறி ஆய்வு குழு அறிக்கை அளித்தது. […]
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் முறைகேடாக ஒதுக்கப்பட்ட 660 சாலை புனரமைப்பு ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் உள்ள 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தம் அளிக்கப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்விட்டு விவரங்களை அளிக்க […]
புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், யூஜி முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் மற்றும் பிஜி முதல் செமஸ்டர் ஜூலை 26முதல் நடத்த திட்டமிப்ப்பட்டிருந்தது. மேலும், இறுதியான்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இன்டெர்னல் மதிப்பெண் […]
ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற இருந்த முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து புதுச்சேரி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் ஜூலை 26ம் தேதி முதல் நடைபெறவிருந்த முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இளநிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வரத்து குறைந்ததால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் சீரமைப்பு வேலைகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் புறப்படும் ரயில்கள் வரும் செப்டம்பர் மாதம் வரை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. இங்கு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் செப்டம்பர் 15-ஆம் […]