Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 வரை ரத்து… திடீரென வெளியான பகீர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதிலும் விமானப் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்கள் இயங்கி வந்தன. இந்த நிலையில் இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் – தமிழகம் முழுவதும் நாளை ரத்து… அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதற்கிடையில் 27 ரயில்களை நாளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, குமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரயில்கள் ரத்து… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அந்தப் புயல் தீவிர புயலாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு ரத்து … முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை இப்போது திறக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து… முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தமிழக முதலமைச்சர்… தாயார் மறைவு… சுற்றுப் பயணங்கள் அனைத்தும் ரத்து…!!!

தமிழக முதலமைச்சரின் தாயார் இன்று திடீரென உயிரிழந்ததால் முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம் ரத்து… சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?… சொல்லுங்கள்… கமல்ஹாசன் அதிரடி…!!!

கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறுங்கள் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்தக் கூட்டத்தில் ஒரு கிராமத்திற்கே எது தேவை மற்றும் எது தேவையற்றவை என்பதை அவர்களே முடிவு செய்து தீர்மானம் செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி ஓட்டுநர்கள் போராட்டம்..!!

ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு   சுற்றுலா வாகனங்களுக்கான போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி போராட்டம். கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் ஓட்ட படாததால் போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாயில் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

B.Ed., & M.Ed., படிக்க போறீங்களா..?? அப்போ நீங்கதான் உஷாரா இருக்கணும்… வெளியான அதிரடி தகவல்…!!

அரசு வெளியிட்டுள்ள 71 அங்கீகாரமில்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேரக்கூடாது என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 731 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உரிய கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாத 58 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தினுடைய  இணைப்பு அந்தஸ்தைப் பெறாத 13 கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த 71 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து… பக்தர்கள் அதிருப்தி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினசரி 3000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற ஆறாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் இலவச சுவாமி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புரட்டாசியில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால் இந்த வருடம் பக்தர்கள் நலனை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் இல்லை… அதனால் நிறுத்தப்பட்ட சேவை…!!

விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் மக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுவதும் வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போதுவரை அந்த சிறப்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் இரண்டு விமானங்கள் பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 பேரும், மஸ்கட்டில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்த புதுச்சேரி… சிக்கி தவிக்கும் மக்கள்…!!!

புதுச்சேரியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள், அந்தந்த மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு வந்து செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் கடந்த […]

Categories
அரசியல்

திமுகவினருக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் 19 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா போன்ற பல்வேறு புகையிலைப் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள  நிலையில், தற்போது தமிழகத்தில் சகஜமாக புகையிலைப் பொருட்கள் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில், திமுக கட்சியினர் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டுசென்று சபாநாயகரிடம் காண்பித்துள்ளனர். அதன் பின்னர் திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான […]

Categories
மாநில செய்திகள்

“இ – பாஸ் சேவை ரத்து”… இரு நாட்களில் வெளியாகிறது முடிவு… முதலமைச்சர் பழனிசாமி…!!

நாடு முழுவதும் இ – பாஸ் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து வருகிற 29-ஆம் தேதி முதலமைச்சர் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த ஊரடங்கில் அரசு ஏராளமான தளர்வுகள் வழங்கியுள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இன்றே ரத்து செய்ய வேண்டும்”- மு.க ஸ்டாலின்

புதுச்சேரியை போன்றே இ – பாஸ் முறையை தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே இந்த ஊரடங்கை அப்புறப்படுத்த அறிவுறுத்தல் கூறியும் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து மு க ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி மனு… நிராகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு…!!!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்து, தேர்வுகளை ஒத்தி வைக்க […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்கள் சேவை ரத்து – தெற்கு ரயில்வே

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை ரத்தாகிறது. கோவை, காட்பாடி, கோவை அரக்கோணம் இடையிலான சிறப்பு ரயிலும், கோவை மயிலாடுதுறை இடையிலான ஜன சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி நாகர்கோவில் இடையிலான ரயிலும், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருச்சி செங்கல்பட்டு ரயில் சேவையும் ரத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

இ-பாஸ் முறையை ரத்து செய்யக் ‍கோரி வாகன ஓட்டுனர்கள் நூதன போராட்டம்…!!

இ-பாஸ் முறையை ரத்து செய்யவும், ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகையை வசூலிப்பதை கண்டித்தும், வாடகை வாகன ஓட்டுனர்கள் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவுவதை  தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால்,  அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஓட்டுனர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும். ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகை வசூலிப்பதை கண்டித்தும், […]

Categories
மாநில செய்திகள்

ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு…!!

தமிழகத்தில் இயக்கப்பட்ட 7  சிறப்பு ரயில்களில் ரத்து செய்யப்பட்டதை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் தொடக்கத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது, இதனால் சென்னை தவிர்த்த பிற முக்கிய நகரங்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக கோவை மயிலாடுதுறை, மதுரை, விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில். திருச்சி, நாகர்கோவில் விரைவு ரயில். கோயம்புத்தூர், காட்பாடி ஆகிய நான்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் பல்கலைக்கழக  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. செமஸ்டர் பருவத்தில் மாணவர்கள் பெற்றிருக்கின்ற தேர்வு மதிப்பெண்களில் 30% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போதைய நடப்பு பருவத்தில் அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீதம் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும். இதனடிப்படையில் மொழி பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். செய்முறை தேர்வு நடத்தாமல் இருந்தால் அகமதிபேட்டினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் அளிக்கப்படும். மேலும் முந்தைய பருவத்தில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

சிறந்த வீரருக்கான ‘பாலோன் தி ஓர்’ விருது… இந்த வருடம் யாருக்கும் கிடையாது…!!

இந்த வருட சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலோன் தி ஓர்” என்ற விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் “பாலோன் தி ஓர்” கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 64 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கும் “பிரான்ஸ் புட்பால்” குழுமம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கால்பந்து வீரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கேப்ரியல் ஆனோட் இந்த விருதை அறிமுகம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தாக்கம் எதிரொலி: ரத்து செய்யப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்தது நிலையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு நடக்கும் போட்டியின் உரிமத்தை வைத்திருந்தாலும் இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த ஆண்டு விட்டுக்கொடுத்து அடுத்த ஆசியா கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்திடமிருந்து  ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து…. பாரபட்சமின்றி எல்லாரும் பாஸ்…. விரைவில் அறிவிப்பு….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்வை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு விரைவில் வெளியிடவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு நடைபெறவிருந்த தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவிவந்தது. அதன்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து அரசு அறிவித்தது. கல்லூரி மாணவர்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகள் விமான சேவை ஜூலை 15ம் தேதி வரை ரத்து…மத்திய அரசு!!

சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பயணிகள் விமான சேவை ரத்துக்கான அறிவிப்பு, சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பாதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 10, 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து..!!

நாடு முழுவதும் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜீலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் இருப்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து… கொரோனா தாக்கத்தால் அரசு முடிவு…!!

ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்புதேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகி ஆந்திராவில் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். தேர்வின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

Breaking: புதுச்சேரி பல்கலை.யின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து…!!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வு உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீங்க வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 10ம் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு… 17ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்… உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ரத்து… “நாங்களும் இருக்கோம் பார்த்து பண்ணுங்க” ட்விட்டரில் வைரலாகும் கல்லூரி மாணவர்களின் கதறல்…!!

பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கல்லூரி தேர்வையும் ரத்து செய்ய மாணவர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததால் எப்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்பதை உறுதி செய்ய முடியாமல் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் சேவை ரத்து: மத்திய ரயில்வே!!

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம் ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

எஞ்சியுள்ள 11ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் 11ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு இன்று காலை 11 மணிக்கு நியூபாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல நூலங்கங்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க துறை ரீதியாக […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை: ஆட்சியர் கந்தசாமி உத்தரவு..!

சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் இன்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகி ஊரடங்கு அமல்படுத்தட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள், கல்லுரிகள், வணிக […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி… மே 17 வரை விமான சேவை ரத்து: மத்திய அரசு..!

மே 17ம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலின் வேகம் குறையாததால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி மதுபான விற்பனை… 100 கடைகளின் உரிமம் ரத்து: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், வியாபாரிகளுக்கான கட்டணங்கள் ரத்து : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சலுகைகளை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கிடங்கு கட்டணம், ஒரு சதவீத சந்தை கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விவசாயிகளுக்கு சலுகையை தமிழக அரசு நீடித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை இந்த மாதம் இறுதி வரை அதாவது மே 31ம் தேதி வரை இதில் சேமித்து கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவிடம் இருந்து பெறப்படும் 1.1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர்கள் ரத்து: ஹரியானா அதிரடி..!

2 சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.1 லட்சம் சோதனை கருவிகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்துள்ளோம் என ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டரிய பயண்படுத்தப்படும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடக்கவிருந்த அனைத்து பொறியியல் தேர்வுகளும் ரத்து: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல், மே-ல் தேர்வுகள் நடக்காது என தமிழக அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை. தெரிவித்துள்ளது. நேற்று உயர்கல்வித்துறை கல்லுரிகளில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த செமஸ்டரின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Categories
Uncategorized

கொரோனா அச்சுறுத்தல்: புகழ்பெற்ற ‘பெங்களூரு கரகா திருவிழா’ ரத்து!

கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து.. திருநங்கைகள் வருத்தம்..!!

திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான  கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து …!!

நாடு முழுவதும் உள்ள ரயில் சேவை மார்ச் 31ஆம் தேதி வரை இரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை மெட்ரோ ரயில் மார்ச் 22ஆம் தேதி ரத்து .!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 22ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெங்களூர்- சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 10 நாட்களுக்கு ரத்து!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை- பெங்களூர் சதாப்தி விரைவு ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பீதி.. சென்னைக்கு 8 நாளாக விமானங்கள் ரத்து..!!

சென்னையில் எட்டாவது நாளாக விமானம் ரத்து, கொரோனா வைரஸ் பீதியால்  சர்வதேச விமான நிலையத்தில், 18 விமானங்களின்  சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா  பீதியால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து எட்டாவது நாளாக போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு, துபாய், குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், மற்றும் பல்வேறு நாடுகளிருந்து  சென்னைக்கு வர […]

Categories
தேசிய செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா… ”நான் எங்கேயும் போகல”….. பிரதமர் மோடி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..! வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற  17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு […]

Categories

Tech |