தேனுடன் லவங்கப்பட்டை பொடியைக் கலந்து சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. முக்கியமாக ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் […]
Tag: ரத்த அழுத்தம்
உங்கள் இதயம் உண்மையில் சிறப்பாக இருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்ள நாம் சிலவற்றை கவனிக்க வேண்டியது அவசியம். அதுபற்றி இதில் தெரிந்து கொள்வோம். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது மூலம் உங்கள் ஆயுளை அதிகரிக்க முடியும். சில அறிகுறிகள் மூலம் உங்கள் […]
உங்கள் உடம்பில் தேவையில்லாத எடையை குறைக்க வேண்டியது அவசியம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒல்லியா இருக்கும் ஆனா ஃபிட்டா இல்லை என்று கவலைப்படுகிறீர்களா அதற்கு நீங்கள் கொஞ்சம் கூடுதலாக உடம்பிற்கு பயிற்சி அளிப்பது அவசியம். நிறைய உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு போதுமான புத்துணர்ச்சி கிடைக்கின்றது. அதேபோன்று நாம் சரியான எடையில் தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் நம்முடைய உடல் வாகுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடையை இழக்க வேண்டியதிருக்கும். அடிப்படையில் உடலில் எந்த மாதிரியான […]
தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. […]
தினமும் காலையில் உணவுடன் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து இதயம் வலுவாகும். தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையானது, உங்கள் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆய்வுகளில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாகவும், ட்ரைகிளிசரைடு அளவை 11 சதவீதம் வரை குறைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தேன் எச்.டி.எல்., எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இரண்டு […]
தினமும் உணவில் 2 கருப்பு திராட்சையை எடுத்துக் கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். தோல் அமைப்பை மேம்படுத்த: ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் சருமம் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் கருப்பு திராட்சையை தவறாமல் உட்கொள்வதால் நச்சுக்கள், கழிவுநீர் பொருட்கள் மற்றும் பிற அசுத்தங்கள் அகற்ற இந்த திராட்சை உதவுகிறது. ரத்த விநியோகத்தை மேம்படுத்த: உச்சந்தலையில் உள்ள ரத்த விநியோகத்திற்கு இது நல்ல வழி வகுக்கிறது. முடி உதிர்தலை குறைகின்றது. வைட்டமின் சியின் உயர் உள்ளடக்கம் கூந்தலுக்கு […]
கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கத்தரிக்கையானது உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. அதாவது கத்தரிக்காய் கொழுப்பைக் […]
காய்கறிகளில் கொழகொழப்பு தன்மையினால் மக்களால் வெறுக்கப்படும் காய்கறி வெண்டைக்காய். வெண்டைக்காய் சாப்பிடுவதனால் அறிவுத்திறன் வளரும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கூறி வருவர். அதையும் தாண்டி வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு வெண்டைக்காய் சாப்பிட்டு வருவதால் அதிலிருக்கும் நார்ச்சத்து அல்சர் நோய்க்கு மருந்தாகவும் அதுதவிர வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக அமைகின்றது. வெண்டைக்காயில் இருக்கும் கரையும் நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் […]
நாலெண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு பலரது வீடுகளில் ஆரோக்கியம் கருதி சமையலுக்கு நல்லெண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் நல்லெண்ணெயின் மருத்துவ குணம் அறியாமல் அதனை உபயோகப்படுத்த மறுக்கின்றனர். நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் சில தினமும் காலை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதனால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது. அதிகப்படியான உடல் சூட்டை குறைக்க நல்லெண்ணெய் சிறிதளவு குடித்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். நல்லெண்ணெய் குடித்து வருவதனால் உடலில் […]