Categories
உலக செய்திகள்

இளம்வயதினரை தான் அதிகம் பாதிக்குது..! தடுப்பூசியால் ஏற்படும் விளைவு… வெளியிடப்பட்ட முக்கிய தகவல்..!!

இங்கிலாந்தின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை போட்டு கொள்வதால் ஏற்படும் அரிய இரத்த உறைவு பிரச்சனையால் இளம் வயதினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல் தெரிவித்துள்ளது. வயதின் அடிப்படையில் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு குறித்த விவரங்களை முதன் முறையாக கடந்த வியாழக்கிழமை அன்று மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அரிதான ரத்தக்கட்டிகளால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், கால் பகுதியினர் 40 வயதிற்குட்பட்டவர்கள் […]

Categories

Tech |