Categories
மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறையில் ரத்த கையெழுத்து போராட்டம்”…. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்….!!!!!

மயிலாடுதுறையில் ரத்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்ற ஆட்சியில் முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மீது சுமத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டினை ரத்து செய்து அவருக்கு ஓய்வு கால பயன்களை முழுமையாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சார்பாக இரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன் தலைமை தாங்க, துணைத்தலைவர் சிங்காரவேல், மாவட்ட இணை […]

Categories

Tech |