நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நம்ம மன்றத்தைச் சேர்ந்த நண்பர்கள் நிறைய ரத்ததானம் செய்து வருகின்றீர்கள். ரத்த தானம், ஆப் இதையெல்லாம் நான் ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ரத்தத்திற்கு மட்டும் தான் ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம், ஆண்-பெண் என்ற வித்தியாசம், உயர்ந்த ஜாதியா-தாழ்ந்த ஜாதியா என்ற வேறுபாடு இருக்காது. அதிலும் குறிப்பாக இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்ற வேறுபாடு சுத்தமாக கிடையாது. ரத்தம் ஒரே வகையாக இருந்தால் போதும். ரத்த […]
Tag: ரத்த தானம்
டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற 17-ஆம் தேதி “ராக்தான் அம்ரித் மகோத்சவ்” எனும் பெயரில் தேசிய அளவிலான ரத்ததான இயக்கத்தை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா துவங்கி வைத்தார். இந்நிலையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்து இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்தியா புது மைல்கல்லை பதிவுசெய்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளில் […]
பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளையொட்டி 15 நாள் ரத்ததான முகாம் இன்று துவங்கியது. மத்திய சுகாதார அமைச்சரான மன்சுக் மாண்டவியா சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்ட முகாமில் ரத்ததானம் செய்தார். இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் “ரக்தன் அம்ரித் மஹோத்சவ்” இன் ஒருபகுதியாக ரத்த தானம் செய்ய குடிமக்கள் ஆரோக்யா சேது செயலி (அல்லது) இ-ரக்ட்கோஷ் போர்ட்டலில் பதிவுசெய்யுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதுவரையிலும் நாடு முழுதும் 5,857 முகாம்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது மற்றும் 5,58,959 […]
சாதி, மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்! சாதி – மதம் – நிறம் – பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் […]
கொரோனா காலத்திலும் ரத்தத்தை தானம் செய்த 25 தன்னார்வலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 14 ரத்த சேமிப்பு நிலையங்களும், 3 அரசு ரத்த வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் 5,077 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில் அதில் 2,308 யூனிட்டு ரத்தம் கர்பிணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 2,912 யூனிட்டு […]
ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் அவசர தேவைக்கான ரத்தம் இன்னும் நான்கு நாட்களில் முடிந்துவிடும் அபாயம் உள்ளதாக பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதை குறிப்பிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை இருக்கக் கூடும் என்று கூறினார். எனவே இயன்றவரை அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் […]
இரத்த தானம் செய்வது ஒரு உன்னதமான காரியம், ஏனெனில் இதன்மூலம் உயிர்களை காப்பாற்ற முடியும். ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த இந்த 57 வயது நபர் 83 முறை ரத்த தானம் செய்துள்ளார். உமா மகேஸ்வர ராவ் ஒரு தொழிலதிபர் மற்றும் யோகா ஆசிரியர். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் இருபதுகளின் நடுப்பகுதியில் இருந்தபோது, எனது உறவினர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது . சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, இரத்த தானம் […]
இளையான்குடியில் ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி மருத்துவர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக ரத்ததான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முகமது உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத் பாத்திமா, செய்யது யூசுப் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்த தானம் செய்துள்ளார். ரத்ததான தினத்தையொட்டி அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . அத்துடன் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . குறிப்பாக இந்த கொரோனா தொற்று காலத்தில் ரத்தம் தானம் செய்வது நோயாளிகள் சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்து […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பின் மூலம் 15 ராணுவ வீரர்கள் ரத்ததானம் வழங்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பை ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா காலத்தில் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சர்க்கஸ் கலைஞர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அந்த அமைப்பின் மூலம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் […]
திருமணம் முடிந்த கையோடு புதுமணத் ஜோடிகள் செய்த காரியம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையின் ரத்தம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தையின் ரத்த வகையில் உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய முன்வராததால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் புதுமண ஜோடி ஒன்று திருமணம் முடிந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் […]
திருமணம் முடிந்தவுடன் கணவனும்- மனைவியும் சேர்ந்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் குழந்தைக்கு செலுத்துவதற்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் குழந்தையின் ரத்த வகை உள்ளவர்கள் யாரும் முன்வந்து ரத்தத்தை கொடுக்கவில்லை. இந்த தகவலை அறிந்து கொண்ட புது ஜோடி ஒன்று திருமணம் முடிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். […]
ரத்த தானம் செய்வதன் மூலம் உயிர் காப்பதை நீங்கள் உங்கள் கண் முன்னே காண்பீர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து 4 லட்சம் யூனிட்க்கும் மேல் ரத்த தானம் செய்து வந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் மேலான உயிர்களைக் காப்பதற்கான முயற்சி இது. நீங்கள் […]