சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்தக் கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலாமல் போனது. ரத்த பரிமாற்றத்திலும் எதிர்விளைவுகள் ஏற்பட்டன. 1901 ஆம் ஆண்டில் லேன்ஸ்டைஜர் என்பவர் ரத்தத்திலுள்ள A, B, AB, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித ரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. ஒருவர் தன் வாழ்நாளில் […]
Tag: ரத்த தான தினம்
ஒரு வாகன விபத்தில் மட்டும் உயிர் காக்கும் சிகிச்சைக்காக 50 முதல் 100 யூனிட் வரை ரத்தம் தேவைப் படலாம். நமது நாட்டில் ஒவ்வொரு 2 வினாடியிலும் யாராவது ஒருவருக்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தை வேறு வகையில் உற்பத்தி செய்ய முடியாததால் மனிதநேயமிக்க மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற முடியும். இந்தியாவில் 60 சதவீதம் பேர்க்கு ரத்ததானம் செய்ய தகுதி இருந்தாலும் சுமார் 5% பேர் மட்டுமே ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். இதற்கு முக்கியமான […]
தானத்தில் சிறந்தது என்று அழைக்கப்படும் அன்னதானத்தால் வயிற்றுப்பசியை மட்டுமே தீர்க்க முடியும். ஆனால் ரத்ததானம் மூலம் உயிர் மட்டுமின்றி அதன் மூலம் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற முடியும். இந்தியாவில் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அல்லது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு 40 சதவிகித நோயாளிகள் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்கள் மட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போதும் அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. இரத்த தான விழிப்புணர்வு இருந்தால் இந்த 40 சதவிகிதம் பேரையும் காப்பாற்ற […]
கொடையாக வழங்கும் ரத்தம் முறையாக செலுத்தாததால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு. சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழக ஊடகங்கள் எழுப்பிய குரலில் அந்த பெண்ணிற்கான மருத்துவ மற்றும் உளவியல் உதவியை வழங்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலையும் வழங்க பட்டது. ஆனால் இப்படி கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்படுவது முதல் சம்பவமோ அல்லது ஒரே […]
உலக ரத்ததான தினம். இன்று உலக ரத்த தான நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தன்னார்வமாக இரத்த தானம் கொடுப்பதற்கு நன்றி செலுத்தும் வகையிலும், உயிர்களை காப்பாற்றுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பரிமாற்றத்தின் மூலமாக மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப் படுகிறது. மலேரியா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப் பட்ட குழந்தைகள், ரத்தம் மற்றும் எலும்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பம் மற்றும் பிரசவ தொடர்புடைய […]