Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக…… 65 வயது முதியவருக்கு….. EMM நெகட்டிவ் ரத்த வகை கண்டுபிடிப்பு….!!!!

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவருக்கு அரிய வகை இரத்த வகை EMM நெகட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது, அதை மற்ற நான்கு இரத்த வகைகளாக (A, B, O, அல்லது AB) வகைப்படுத்த முடியாது. மனித உடலில் A, B, O, Rh மற்றும் Duffy உட்பட 42 வகையான இரத்த அமைப்புக்கள் உள்ளன. பொதுவாக, நான்கு வகையான இரத்தக் குழுக்கள் உள்ளன. 375 வெவ்வேறு வகையான ஆன்டிஜென்களிலும் EMM […]

Categories
லைப் ஸ்டைல்

“இந்த பிளட் குரூப் இருக்கிறவங்க ஜாக்கிரதையா இருங்க”… மாரடைப்பு ஏற்படுதாம்… ஆய்வு கூறிய தகவல்..!!

A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு, O ரத்த வகையை உள்ளவர்களைக் காட்டிலும் 9 சதவீதம் மாரடைப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.சில உணவுப் பழக்கங்கள் காரணமாக நமக்கு மாரடைப்பு ஏற்படுகின்றது. வயது முடிந்தவர்கள் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கவனமா இருங்க…”இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு”… மாரடைப்பு அதிகம் ஏற்படுதா…ஆய்வில் வெளியான தகவல்..!!

A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு, O ரத்த வகையை உள்ளவர்களைக் காட்டிலும் 9 சதவீதம் மாரடைப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள வில்ப்ராண்ட் காரணி அதிக அளவில் இருப்பதால் A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இந்த ரத்த வகையா…? கொரோனா அச்சமில்லை….. ஆனால் அலட்சியம் வேண்டாம்…!!

வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஓ வகை இரத்த பிரிவு கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவு என்ற தகவல் தெரியவந்துள்ளது கொரோனா தொற்று குறித்து பல மருத்துவ வல்லுநர்கள் உலகம் முழுவதிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளிவருகின்றது. அவ்வகையில் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் எதனால் அதிக அளவு நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் அறிகுறிகள் குறைவாக உள்ளது? அதோடு சிலர் ஏன் அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கின்றனர்? […]

Categories

Tech |