Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்”… யாருப்பா அது…???

சந்தானம் தற்போது நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சந்தானம். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர், “எத்தனை நாளைக்கு நாமும் ஹீரோவோட ஃபிரண்ட் ஆகவே நடிக்கிறது நானும் ஹீரோவாக நடிக்கலாம்” என்று முடிவெடுத்தார். இவர் ஹீரோவாக இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் ஹீரோவாக தில்லுக்கு துட்டு, டாகால்டி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா…. மாஸ்டர் பட நடிகர் உருக்கம்….!!!

குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக மாஸ்டர் பட நடிகர் உருக்கத்துடன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அமலாபாலின் ஆடை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விஜய் மற்றும் விஜய் சேதுபதிநடிப்பில் வெளியன மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமாரின் குடும்பத்தினர் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories

Tech |