Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆல்யா மட்டும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க” தப்பிச்சா போதும்னு வந்துடுவேன்…. மனைவியின் சீக்ரெட்டை கூறிய ரன்பீர்…..!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக ரன்பீர் கபூர் வலம் வருகிறார். இவர் நடிகை ஆல்யா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஆலியா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் ஆகியோர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தனர். அப்போது ரன்பீர் கபூரிடம் உங்கள் மனைவியிடம் நீங்கள் சகித்துக் கொள்ளும் விஷயம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆலியா தூங்க ஆரம்பித்தால் நேராக படுக்க மாட்டார். தலை ஒரு […]

Categories

Tech |