Categories
பல்சுவை

உலகத்திலேயே மிக பெரிய அழகான பூ…. ஆனால் பக்கத்தில் நெருங்க முடியாது……!!!!!

ரபிளீசியா ஆர்னொல்டா மலர் உலகத்திலேயே மிக பெரிய அழகான பூ. இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் இது காணப்படுகிறது. ரபிளீசியா ஆர்னொல்டா மலர் ஒன்றின் எடை 8 கிலோ வரை இருக்குமாம். இதையடுத்து குறுக்களவு 3 அடி ஆகும். மகரந்தத் தண்டுகளையும், தேன் பையையும் தாங்கும் மையப்பகுதியின் குறுக்களவு 30 செ.மீ ஆகும். இந்தப் பூவின் இதழ் 60 மில்லி மீற்றர் தடிமன் உடையது. இந்த பூவின் நடுவேயுள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லீற்றர் நீரை ஊற்றி […]

Categories

Tech |