ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பின்லாந்து வீரர் எமில் ரூசுவுவோரி ஆகியோர் மோதினர். இதில் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதைதொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தில் அமெரிக்க வீரர் […]
Tag: ரபெல் நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் – ஜோகோவிச் மோதுகின்றனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் , 3 வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன் மோதினார். முன்னணி வீரர்களான இருவரும் மோதிக் கொண்ட இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வெற்றி நடால் […]
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், 9 ம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக், 18வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார். சக்காரி தனது அதிரடி ஷாட்டுகளால் , ஸ்வியாடெக்கை திணறடித்தார். இறுதியாக சக்காரி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் , சக்காரி வெற்றி […]
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற ,ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் இருந்த ஜோகோவிச்(செர்பியா) ,3 வது இடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன் மோதினார். இதில் தொடக்கத்திலிருந்து அதிரடி காட்டிய நடால், முதல் செட்டில் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் 2-வது செட்டில் ஜோகோவிச், 6-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பரபரப்பான 3 […]
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி , 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 25% ரசிகர்களுக்கு […]
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான, கால் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீரர் டொமினிக் திம் , அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதி, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டொமினிக் திம் 4வது முறையாக , அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு கால் இறுதிச்சுற்றில் தரவரிசையில் […]