Categories
உலக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து… போர் விமான நிறுவனத்தின் வாரிசு உயிரிழப்பு… பிரான்ஸ் அதிபர் இரங்கல்…!!

பிரான்சின் ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault  நிறுவனத்தின் வாரிசு ஆலிவர் டசால்ட் செர்கே  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்சில் மிகவும் சக்திவாய்ந்த ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault நிறுவனத்தின் வாரிசாக இருப்பவர் ஆலிவர் டசால்ட் செர்கே. 69 வயது நிரம்பிய ஆலிவர் ரபேல் போர்  விமானங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் பிரான்சின் மத்திய- வலது குடியரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆலிவர் இருந்தார் . இந்நிலையில் பிரான்சின் வடபகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்முறையாக… ரபேல் போர் விமானம்… விமானப் படை அணிவகுப்பு… மிகுந்த எதிர்பார்ப்பு…!!!

இந்திய விமான படை அணிவகுப்பில் முதன் முறையாக ரபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்திய ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்க கூடிய விதமாக, ரபேல் போர் விமானங்கள் தற்போது வாங்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருக்கின்ற டசால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 10 ஆம் தேதி இந்திய விமானப்படையில் இந்த விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன.இந்த விமானங்கள் தற்போது லடாக் மற்றும் தே பகுதிகளில் பாதுகாப்பு […]

Categories

Tech |