Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டில் 32 ரபேல் போர் விமானங்கள் – விமானப்படை தளபதி…!!!

அடுத்த வருடத்தில் 31 ரஃபேல் ரக போர் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்படும் என்று விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கூறியுள்ளார்.  விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் நடந்த அணிவகுப்பை பார்வையிட்ட அவர், அடுத்த ஆண்டில் 36 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். இது தான் முழுமையான இலக்கு ஆகும். இந்திய விமானப் படையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், அதிநவீன தொழில்நுட்பங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா வந்தடைந்த ரபேல் விமானங்கள்… விமானப்படைக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து…!!!

பிரான்சிலிருந்து 3 ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு பாதுகாப்பாக கொண்டுவந்த விமானப்படைக்கு பாதுகாப்பு துறை மந்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அரசு நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 36 விமானங்கள் வாங்குவதற்கு 59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதன் முதல் தவணையாக பிரான்ஸ் நிறுவனம் 5 விமானங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரபேல் விமானங்கள் வாங்க உதவிய தமிழர்… மரியாதை செய்ய உள்ள பிரதமர்…!!!

இந்தியாவிற்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு உதவியாக இருந்த முன்னாள் விமானப் படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த உள்ளார். தமிழகத்தை சேர்ந்த மார்ஷல் கிருஷ்ணசாமி என்பவர் முன்னாள் விமானப்படை தலைவராக இருந்தவர். விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியுள்ளார். அப்போது இந்தியாவிற்கு இது மிகவும் அவசியமான போர் விமானம். இந்த விமானங்கள் இந்திய விமானப் படைக்கு வரவேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளார். இந்தியா ரபேல் விமானங்களை வாங்குவதற்கு முயற்சி செய்தபோது, இவர் முழு […]

Categories

Tech |