Categories
அரசியல்

வலிமை பெறும் வான்படை…. இந்திய விமானப்படையில் இணையும்…. 3 ரஃபேல் போர் விமானங்கள்…..!!!!!!!

சீனாவுடனான எல்லை பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள்  இந்திய விமானப்படையில் இணையயை இருக்கிறது. கிழக்கு லடாக்கில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை பெற இருக்கின்றது. பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேசன் உருவாக்கிய 17 ரபேல் போர் விமானங்களை ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 10ஆம் தேதிகளில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டுடன் ஒப்பந்தம்… இந்தியா வந்து சேர்ந்த விமானங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

மூன்று ரபேல் வகை போர் விமானங்கள் பிரான்ஸிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளது. ரபேல் வகை போர் விமானங்களை பிரான்சிடமிருந்து இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகிறது. இதற்கிடையே ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 விமானங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி வாங்கப்படுகிறது. மேலும் இதுவரை இந்தியாவுக்கு 21 விமானங்கள் கொண்டுவரப்பட்டதோடு அவை அனைத்தும் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று பிரான்சிலிருந்து மூன்று ரபேல் போர் விமானங்கள் ஏழாவது முறையாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. அந்த விமானங்கள் இந்தியாவிற்கு 8,000 […]

Categories
தேசிய செய்திகள்

ஆல் ஏரியாவுல ஐயா கில்லி டா…. கெத்து காட்டும் இந்திய ராணுவம்… அடுத்தடுத்து கூடும் பலம் …!!

இந்திய விமானப்படைக்கு பலம் சேர்க்கும் வகையில், மேலும் மூன்று ரபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க அந்நாட்டுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் கட்டமாக இந்தியாவுக்கு 5 ரபேல் விமானங்களை பிரான்ஸ் வழங்கியது. இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் மூன்று விமானங்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக மேலும் மூன்று ரபேல் விமானங்கள் அடுத்த […]

Categories

Tech |