Categories
ஆன்மிகம் இந்து

“கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விடாதீர்கள்”…. ஆன்மீகம் கூறும் அருமையான கருத்து..!!

கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதைவிடவே கூடாது. தயங்கவும் கூடாது. பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா? அதைபற்றிஇதில் பார்ப்போம் . ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார். வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி. அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை. ஒரு கட்டத்தில் ஆடையே […]

Categories

Tech |