Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு தொழுகை & நோன்பு கஞ்சி செய்வதை வீடுகளிலேயே மேற்கொள்ள வேண்டும் – தலைமை செயலாளர்!

இந்த ஆண்டு நோம்பு கஞ்சி பள்ளிவாசல்களில் காய்ச்சப்படாது என தலைமை ஹாஜி சலாவுதீன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ரமலான் நோன்பை பாதுகாப்பாக கடைப்பிடிப்பது குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த தலைமைச் செயலாளர், தராவீஹ் சிறப்பு தொழுகையை வீட்டிலேயே நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நோம்பு கஞ்சி பள்ளிவாசல்களில் காய்ச்சப்படாது என தலைமை ஹாஜி சலாவுதீன் கூறியுள்ளார். ரமலான் நோம்பு கஞ்சிக்கான […]

Categories

Tech |