இன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் முழு ஊரடங்கு மேலும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த தருணத்தில் மதம் சார்ந்த விழாக்களை தவிர்த்து அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அதனால் முன்னெச்சரிக்கை […]
Tag: ரமலான் பண்டிகை
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. இஸ்லாமியர்கள் அனைவரும் 30 நாட்கள் ரமலான் நோன்பு இருப்பார்கள். மாதம் முழுவதும் கடுமையான விரதம் மற்றும் தொழுகைகள் பிரார்த்தனைகளை செய்வார்கள். பின்னர் 30 நாட்களுக்கு பின்பு ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உண்டு. ஐந்து கடமைகளையும் ரமலான் மாதத்தில் மிக முக்கியமாக கடைபிடிப்பார்கள். அதாவது சூரிய உதயத்திற்கு முன் உணவு […]
இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகையின்போது சிபிஎஸ்சி தேர்வுகள் நடக்க இருப்பதால் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் மத்திய கல்வி துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் மே மாதம் 14ஆம் தேதி ரமலான் திருநாள் அன்று விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் ரமலான் திருநாள் ஒருநாள் முன்னதாகவோ, […]