பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ரமேஷ் தியோ(95) மாரடைப்பால் மும்பையில் காலமானார். இவர் அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: ரமேஷ் தியோ
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |