Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளருடன் இணைந்து … ‘இந்திய மகளிர் அணியை வலுவாக்க பணியாற்றுவேன்’ – மிதாலி ராஜ்…!!!

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான ரமேஷ் பவாருடன் இணைந்து ,சிறப்பாக பணியாற்றுவேன் என்று அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார்  நியமிக்கப்பட்டார். இந்திய மகளிர் அணி வருகின்ற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் மூலம்  இந்திய மகளிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்…. பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் …!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமன் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்தது. இதனால் தகுதியுடையவர்கள், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று , பிசிசிஐ ஏப்ரல் மாதம் அறிவித்தது. எனவே இந்தப் பதவிக்கு  டபிள்யூ. வி.ராமன் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா மற்றும் முன்னாள் பயிற்சியாளரான ரமேஷ் பவார் […]

Categories

Tech |