புதிய கல்வி கொள்கை வரும் மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு முதலே பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து […]
Tag: ரமேஷ் பொக்ரியால்
ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 563 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜே. இ. இ. மெயின் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை நாடு முழுவதும் 12 கட்டங்களாக 660 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் தேர்வை எழுத மொத்தமாக […]
இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை அவர்களது வீட்டிற்கு சென்று வழங்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு ஓரிரு மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும், பல மாநிலங்களில் சீராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பதற்கு தாமதமாகும் என்பதால், மாணவர்களின் கல்வி சம்பந்தமான தேவைகளை நிறைவேற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா […]