Categories
சினிமா

“மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது”…. ரம்ஜான் வாழ்த்து சொன்ன கவிஞர் வைரமுத்து…..!!!!!

ரம்ஜான் பண்டிகை இன்று(மே.3) நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் முக்கியமான தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து அவர்கள், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது” “ஈகையை வாழ்க்கையின் பாகமாக்குகிறது” “சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம் என்கிறது” “உலக நாடுகளின் கொடிகளிலெல்லாம் சமாதானப் […]

Categories
உலக செய்திகள்

ரம்ஜான் பண்டிகைக்காக…. சொந்த ஊர் திரும்பும் மக்கள்… ரெயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்…!!!

வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த பண்டிகைகளும் சரியாக கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைய தொடங்கியிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் தலைநகரான டாக்காவில் வேலை செய்யும் வெளியூரை சேர்ந்த பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சமீப நாட்களாக டாக்கா நகரிலிருந்து செல்லக்கூடிய ரயில்களில் அதிக மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தெலுங்கானா மாநில அரசு ரம்ஜான் மாதத்தையொட்டி அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கி அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை மற்றும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை என வருடம்தோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் நோன்பு  ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களை காட்டிலும் ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தை பொருத்தவரை […]

Categories
தேசிய செய்திகள்

ரம்ஜான் பண்டிகையில்…. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்க…. மாணவிகள் கோரிக்கை….!!!

கர்நாடகாவில் ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரம்ஜான் பண்டிகை” கொரோனா கட்டுப்பாட்டை மனதில் வைத்து…. எளிமையாக கொண்டாடிய முஸ்லிம்கள்….!!

குமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்து கூறியுள்ளனர்.  முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகைகளில் முக்கியமானது  நோன்பு இருப்பது ஆகும். இந்த பண்டிகைக்காக முஸ்லிம்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இந்நிலையில்  ஷவ்வால் என்னும் மாதபிறை தெரிந்தவுடன், இந்த பண்டிகையை முஸ்லிம்கள் எளிமையாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து கேரளாவிலும், அதன் அருகிலுள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து இந்த  பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டு கொரோனா தொற்று […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

ரம்ஜான் நோன்பு எதற்காக? ரம்ஜான்எதற்காக கொண்டாடப்படுகிறது?

இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தியாக திருநாள் மற்றொன்று ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ரமலான் ரம்ஜான் என சொல்லப்படும் ஈகைத் திருநாள். இஸ்லாமியர்கள் இருபெரும் நாட்களில் ஒன்று இஸ்லாமியர்கள் தங்கள் புனித மாதமான ரமலான் முழுவதும் நோன்பிருந்து அதாவது பகல் நேரத்தில் மட்டும் உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல், பொய் புறம் பேசாமல், மோசடி, போன்றவற்றை தவிர்த்து […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

ரம்ஜான் பண்டிகை முன்பு ஏன் நோம்பு இருக்க வேண்டும்…?

ரம்ஜான் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கருதப்பட்டு வருகின்றது. ரம்ஜான் திருநாள் எதற்காக நோன்பு வைத்திருக்கிறோம்?  நோன்பு இருக்கும் போது உணவு மட்டுமல்ல பொய் மற்றும் புறம் பேசுதல் மோசடி செய்வது, கேட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கின்றோம். ஏழைகளின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு கட்டாயமாக இல்லை அப்படி இருந்திருந்தால் ஏழைக்கு  விலக்கு […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

உலகெல்லாம் ஊரடங்கு…. வந்துவிட்டது ரம்ஜான் நோன்பு…. என்ன செய்ய வேண்டும்…?

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டின் மத்திய அரசும் நமது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மசூதிகள் மூடல்… கோரிக்கை ஏற்று வீடுகளிலேயே நமாஸ் நடத்தி வரும் இஸ்லாமியர்கள்..!

இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை: உத்தரபிரதேச அரசு உத்தரவு..!

ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையைப் பொறுத்து மேலும் சில முடிவு எடுக்கப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 32வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், […]

Categories

Tech |