Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்…. அதிபரின் அதிரடி பேச்சு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நேற்று ரம்ஜான் தின சிறப்பு நிகழ்ச்சியானது வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்று பேசியதாவது, உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்கா நாடானது இஸ்லாமியர்களால் நாளுக்கு நாள் வலுப்பெறுவதாக கூறியுள்ளார். எனவே மத நம்பிக்கைகளுக்காக யாரும் ஒடுக்கப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |