Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரம்பாவின் சகோதரரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?…. இதோ வெளியான புகைப்படம்….!!!!

நடிகை ரம்பா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து 2010-ல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலான பின், ரம்பா நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நடிகை ரம்பாவுக்கு வாசு என்ற சகோதரர் உள்ளார். இப்போது தங்கையின் குடும்பத்தை பார்ப்பதற்காக வாசு அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் உடன் வாசு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்பா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.  

Categories
சினிமா தமிழ் சினிமா

” இது மோசமான நாட்கள், கெட்ட நேரம்”…. உயிர் தப்பிய நடிகை ரம்பா வேதனை…..!!!!!

நடிகை ரம்பாவின் கார் விபத்துக்கு உள்ளானது. இதில் ரம்பாவும், அவரது மகளும் காயங்களுடன் உயிர்தப்பி இருக்கின்றனர். தற்போது ரம்பாவின் இளையமகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக ரம்பா கூறியதாவது “பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் போகும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதி விட்டது. இவ்விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர்தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். இதற்கிடையில் நானும் என் ஆயாவும் சிறுகாயங்களுடன் சிகிச்சை முடிந்து மீண்டு விட்டோம். ஆனால் என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதை விளையாட்டாக கூட செய்யாதீங்க”…. ரசிகர்களுக்கு நடிகை ரம்பா அட்வைஸ்….. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. இவர் 90ஸ் களில் வாலிபர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவரின் கியூட் நடிப்பிற்காக தனி ரசிகர் பட்டாளமை உருவானது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக  இருக்கிறார். சமீபத்தில் நடிகை மீனா வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பார்ட்டி வைத்து தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடிய ரம்பா”…. வெளியான வீடியோ….!!!!!!

கோலாகலமாக நடைபெற்ற தனது மகனின் பிறந்தநாள் பார்ட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரம்பா வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரம்பா. இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் குழந்தைகள், குடும்பம் என பிசியாக உள்ளார். தற்போது இவர் கன்னட நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார். இவர் சமூக வலைத்தளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரம்பாவை போலவே இருக்கும் அவரின் மகள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!!

ரம்பா தனது மூத்த மகளின் 11 வயது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகை ரம்பா முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது குழந்தைகள், குடும்பம் என பிஸியாகி விட்டார். இதனையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், ரம்பா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரம்பா… இணையத்தில் ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்…!!!

பிரபல நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை ரம்பா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். மேலும் […]

Categories

Tech |