Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் …!!

ஆன்லைனில் ரம்மி தடை சட்ட மசோதா சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மசோதா படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. ஆன்லைன் தடை சட்டம் மசோதா  குறித்த தனி சட்டமானது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்ட அமைச்சர் ரகுபதி இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

Categories

Tech |