ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டை எனும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திருச்சியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் நிகழ்வு இடத்தில் பார்த்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். […]
Tag: ரம்மி விளையாட்டு
பிரபல நடிகர், விராட்கோலி, தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சூதாட்டம் எனும் மோகத்தில் எக்கச்சக்கமான பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கட்டி விளையாடுகின்றனர்.சமீப காலமாக ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி பணத்தை இழந்து மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதேபோல் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து […]
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நடிகை தமன்னா, பிரபல மலையாள நடிகர் அர்ஜுன் வர்கீஸ் மற்றும் […]
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 7 லட்சம் வரை பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வாஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பது தெரியவந்தது. அவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி வேலை […]
ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவர் எல்வின். இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் விளையாட்டில் மிக ஆர்வமாக இருந்துள்ளார். இதையடுத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் வரை பணத்தை […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்ததால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையையில் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பழுது சரி செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுவது வழக்கம். ஆனால் இது அவருடைய மனைவிக்கு பிடிக்காததால் அவரை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் […]
தமிழகத்தில் சீட்டு விளையாட்டு, லாட்டரி உட்பட சூதாட்டங்கள் நடைபெற ஏற்கனவே தடை உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் ஆன ரம்மி சீட்டு விளையாட அழைப்பு விடுக்கும் வகையில் தொலைகாட்சி வலைதளங்கள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏராளமானோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் ரம்மி விளையாட்டால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் இருக்கின்றன. சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் அப்படத்தின் கதாநாயகன். “ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய […]
புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியான இளைஞர் ஒருவர் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி கோர்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் சிம்கார்டு விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாததால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்து உள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையானவர் பலரிடம் கடனாகப் பணம் பெற்று ரம்மியில் விளையாடி தோல்வியடைந்துள்ளார். கடன் தொல்லையால் குடும்பத்தில் […]
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளக்குறிச்சி அருகே கருமன் கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் மகன் சஜன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். செல்போனின் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்ட மாணவன் சஜன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளான். இதற்காக வெளிநாட்டிலுள்ள தனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் […]