Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. ரம்யா கிருஷ்ணனின் அன்ஸீன் புகைப்படம்….. இணையத்தில் செம வைரல்….!!!

ரம்யா கிருஷணனின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், ரம்யா கிருஷணனின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பஞ்ச தந்திரம்” படத்தை தவறவிட்ட முன்னணி நடிகை….. யாருன்னு தெரியுமா…..?

‘பஞ்சதந்திரம்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக முதன் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான ”பஞ்சதந்திரம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5” நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இந்த நடிகையா…..? வெளியான தகவல்…..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமலக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   இந்நிலையில், இவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் […]

Categories

Tech |