Categories
சினிமா

BIG BOSS ULTIMATE: 6 மணி நேரம்…. பாலாஜிக்கு டஃப் கொடுத்த ரம்யா பாண்டி…. நடந்தது என்ன?…..!!!!!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மும்முரமாக ஒளிபரப்பாகிக் வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக நாளுக்குநாள் போட்டிகளும் கடுமையாக நடைபெற்றுக் கொண்டி இருப்பதால் பிக்பாஸ் ரசிகர்களும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த போட்டியின் போது வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாதியில் இருந்து என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஏனெனில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கின்போது 6 […]

Categories

Tech |