Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா…. வடமாநில வாலிபர் இருவர் கைது…. போலீசார் அதிரடி..!!

சேலம் வழியாக தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளாவிற்கு தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரயில்வே காவல் துறையினருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் ரயில்வே காவல்துறையினர் அந்த ட்ரெயினில் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆய்வில் சந்தேகம் படும்படியாக இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்…. கிடைத்த ரகசிய தகவல்…. இருவர் கைது…. முக்கிய புள்ளிக்கு வலைவீச்சு….!!

ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  விழுப்புரம் மாவட்ட ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று காலை ரகசிய தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்து […]

Categories

Tech |