Categories
மாவட்ட செய்திகள்

வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த இளைஞர்…. “ரயிலில் அடிபட்டு பலி”…. போலீசார் விசாரணை…!!!!!!

மயிலாடுதுறையில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே இருக்கும் சேத்திரபாலபுரம் ரயில்வேகேட் பகுதியில் நேற்று முன் தினம் காலை ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் குற்றாலம் அருகே உள்ள பிடாரி அம்மன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் யார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யார்?… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

ரயிலில் அடிபட்ட வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாட்டின் புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை நசுங்கி இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த […]

Categories

Tech |