Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே சென்ற வடமாநில வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு வடமாநில வாலிபரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் தலை துண்டித்த நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை இருந்ததை பார்த்தனர். அந்த பையிலிருந்த அடையாள அட்டையில் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள படாதாகான் பகுதியில் வசிக்கும் சுக்தேவ் […]

Categories

Tech |