Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ரயில்வே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த வாலிபர் பிணம்…. கிராம அதிகாரியின் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரியான காளிமுத்து சேகர் என்பவர் தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் அடிபட்டு இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |